User Tools

Site Tools


குருகுல_வரலாறு

Differences

This shows you the differences between two versions of the page.

Link to this comparison view

Next revision
Previous revision
குருகுல_வரலாறு [2011/08/15 07:56] – created mohanvகுருகுல_வரலாறு [2024/09/22 11:33] (current) – external edit 127.0.0.1
Line 1: Line 1:
-வெல்ககாளி  !!!+======வெல்க காளி  !!!======
 ====குருகுல வரலாறு==== ====குருகுல வரலாறு====
 எண்சீர் விருத்தம் எண்சீர் விருத்தம்
 +
 முத்திதருஞ்சத்துருசங்காரிருத்ரி முத்திதருஞ்சத்துருசங்காரிருத்ரி
 +
 முக்கணிசற் குணவிமலி யருளா னந்தி முக்கணிசற் குணவிமலி யருளா னந்தி
-நர்த்தமிடும் அரன்காத்தி லுதித்த மைந்தர்+ 
 நலமாகப்பருவதமாங்கயிலைதன்னை நலமாகப்பருவதமாங்கயிலைதன்னை
 +
 பத்திரமாய்க் காத்திடும்பூ வலவன் வேடன் பத்திரமாய்க் காத்திடும்பூ வலவன் வேடன்
 +
 பார்புகழும் வெட்டுவன்கள் வலவன் சீல பார்புகழும் வெட்டுவன்கள் வலவன் சீல
 +
 வித்தைமிகும் மாவலவன் சரிதங் கூற வித்தைமிகும் மாவலவன் சரிதங் கூற
 +
 வேண்டுவரந் தானுதவிக் காப்பா ளின்றே! வேண்டுவரந் தானுதவிக் காப்பா ளின்றே!
 +
 (பஞ்சவர்ண ராஜகாவியம்) (பஞ்சவர்ண ராஜகாவியம்)
 +
 +
 ====பாரத நாடு==== ====பாரத நாடு====
  
Line 44: Line 54:
 ====கொங்குநாடும், குருகுலமன்னரும்==== ====கொங்குநாடும், குருகுலமன்னரும்====
 பூந்துறைநாடு, தென்கரைநாடு, காங்கேயநாடு, பொன்கலூர்நாடு, ஆறைநாடு, வாரக்கனாடு, பூவாணியநாடு, அரையநாடு, ஒடுவங்கநாடு, வடகரைநாடு, கிழக்குநாடு, நல்லுருக்கநாடு, வாழவந்திநாடு, அண்டநாடு, வெங்காரைநாடு, காவடிக்கனாடு, ஆனைமலைநாடு, இராசிபுரமணநாடு, தலையநாடு, தட்டையநாடு ஆகிய 24 நாடுகளைக்கொண்ட கொங்குமண்டலத்தைக் குருகுல மன்னர்கள் குறிப்பு நாட்டெல்லையிலிருந்து செங்கோற் செலுத்தி வந்தார்கள். இவர்கள் வசித்து வந்த கோட்டையின் சின்னங்கள் திங்களூரில் (குறிப்புநாடு) இன்றும் காணப்படுகின்றன. மற்றும் வெட்டுவன் சகோதரர்கள் ஆங்காங்கு கொங்கு நாடெங்கும் பரவி வாழ்ந்திருக்கிறார்கள். இதற்குப் பல சான்றுகளும், ஆதாரங்களும், கல்வெட்டுகளும், சிலாசாசனங்களும் உள. பூந்துறைநாடு, தென்கரைநாடு, காங்கேயநாடு, பொன்கலூர்நாடு, ஆறைநாடு, வாரக்கனாடு, பூவாணியநாடு, அரையநாடு, ஒடுவங்கநாடு, வடகரைநாடு, கிழக்குநாடு, நல்லுருக்கநாடு, வாழவந்திநாடு, அண்டநாடு, வெங்காரைநாடு, காவடிக்கனாடு, ஆனைமலைநாடு, இராசிபுரமணநாடு, தலையநாடு, தட்டையநாடு ஆகிய 24 நாடுகளைக்கொண்ட கொங்குமண்டலத்தைக் குருகுல மன்னர்கள் குறிப்பு நாட்டெல்லையிலிருந்து செங்கோற் செலுத்தி வந்தார்கள். இவர்கள் வசித்து வந்த கோட்டையின் சின்னங்கள் திங்களூரில் (குறிப்புநாடு) இன்றும் காணப்படுகின்றன. மற்றும் வெட்டுவன் சகோதரர்கள் ஆங்காங்கு கொங்கு நாடெங்கும் பரவி வாழ்ந்திருக்கிறார்கள். இதற்குப் பல சான்றுகளும், ஆதாரங்களும், கல்வெட்டுகளும், சிலாசாசனங்களும் உள.
 +
 செய்யான் பல்லவராயன் செய்யான் பல்லவராயன்
 +
 தொல்லுல கத்தினிற் றுட்டரை வெட்டித் துணித்ததனாற் தொல்லுல கத்தினிற் றுட்டரை வெட்டித் துணித்ததனாற்
 +
 சொல்லிய போசள வீர புசபலன் றுகளுறுசீர்ப் சொல்லிய போசள வீர புசபலன் றுகளுறுசீர்ப்
 +
 பல்லவ ராய னெனப்பட்ட மீயப் படைசெலுத்த பல்லவ ராய னெனப்பட்ட மீயப் படைசெலுத்த
 +
 வல்லவன் வேட்டுவச் செய்யானும் வாழ் கொங்கு மண்டலமே! வல்லவன் வேட்டுவச் செய்யானும் வாழ் கொங்கு மண்டலமே!
 +
 (கொங்குமண்டல சதகம்) (கொங்குமண்டல சதகம்)
 +
 +
 வரலாறு வரலாறு
 +
 +
 மேல்கரைப் பூந்துறை நாட்டைச் சார்ந்த அரச்சலூரிலிருந்து அரசுரிமை நடாத்திய வெட்டுவகுலத்துச் செய்யான் பல்லவராயன் என்பவர் ஓய்சல வீரவல்லாள வேந்தனுக்கு எதிரிகளான் இன்ன லேற்பட்டகாலத்து, படைகளுடன் சென்று எதிரிகளைத் தோர்க்கடித்து, ஜெயம்பெற்றுவந்தான். இவனது யுத்த தந்திரத்தையும், உதவுமெண்ணத்தையும் மெச்சி `பல்லவராயன்' என்ற பட்டப்பெயரிந்து கொண்டாடினர். இவனது சாசனம் அறச்சலூர் புற்றிடங்கொண்ட நாயினார் ஆலயத்தின் தென்புறச் சுவற்றில் வரையப்பட்டுள்ளது. (இதுவின்றி வெட்டுவர்களைச்சார்ந்த சில சாசனங்கள் ஆங்குள்ள பிரபலஸ்தர்களால் மண்ணிற்புதைத்து மறைத்துவிடப்பட்டதாகவும், இன்னும் சில இடங்களில் சாசனக்கற்களை உடைத்தெரிந்திருப்ப தாகவும் கேள்வி. இதற்குக்காரணம் வெட்டுவகுலத்தினர்பால் கொண்டுள்ள விரோத மனப்பான்மையே) இவன்மீது சில நூற்கள் கூறப்பட்டுள்ளன. ஆகவே! வெட்டுவ மன்னர்கள் பூந்துறை நாட்டையும், அரசாண்டுள்ளனரென்பதற்கு இதுவுமோர் அத்தாட்சியாகும். மேல்கரைப் பூந்துறை நாட்டைச் சார்ந்த அரச்சலூரிலிருந்து அரசுரிமை நடாத்திய வெட்டுவகுலத்துச் செய்யான் பல்லவராயன் என்பவர் ஓய்சல வீரவல்லாள வேந்தனுக்கு எதிரிகளான் இன்ன லேற்பட்டகாலத்து, படைகளுடன் சென்று எதிரிகளைத் தோர்க்கடித்து, ஜெயம்பெற்றுவந்தான். இவனது யுத்த தந்திரத்தையும், உதவுமெண்ணத்தையும் மெச்சி `பல்லவராயன்' என்ற பட்டப்பெயரிந்து கொண்டாடினர். இவனது சாசனம் அறச்சலூர் புற்றிடங்கொண்ட நாயினார் ஆலயத்தின் தென்புறச் சுவற்றில் வரையப்பட்டுள்ளது. (இதுவின்றி வெட்டுவர்களைச்சார்ந்த சில சாசனங்கள் ஆங்குள்ள பிரபலஸ்தர்களால் மண்ணிற்புதைத்து மறைத்துவிடப்பட்டதாகவும், இன்னும் சில இடங்களில் சாசனக்கற்களை உடைத்தெரிந்திருப்ப தாகவும் கேள்வி. இதற்குக்காரணம் வெட்டுவகுலத்தினர்பால் கொண்டுள்ள விரோத மனப்பான்மையே) இவன்மீது சில நூற்கள் கூறப்பட்டுள்ளன. ஆகவே! வெட்டுவ மன்னர்கள் பூந்துறை நாட்டையும், அரசாண்டுள்ளனரென்பதற்கு இதுவுமோர் அத்தாட்சியாகும்.
 +
 அல்லாளன் இளையான் அல்லாளன் இளையான்
 +
 வடமுக நின்று வருகா விரியின் வனத்தையென்றுந் வடமுக நின்று வருகா விரியின் வனத்தையென்றுந்
 +
 திடமுறு கொங்கினும் பாசன மாகச் செலப்பிரித்த திடமுறு கொங்கினும் பாசன மாகச் செலப்பிரித்த
 +
 அடல்கொ ளல்லாள னிளையான் பெருக்க மமைந்துவளர் அடல்கொ ளல்லாள னிளையான் பெருக்க மமைந்துவளர்
 +
 வடகடை யாற்றூர் திகழ்வது வுங்கொங்கு மண்டலமே! வடகடை யாற்றூர் திகழ்வது வுங்கொங்கு மண்டலமே!
 +
 (கொங்குமண்டல சதகம்) (கொங்குமண்டல சதகம்)
 +
 +
 +
 வரலாறு வரலாறு
 +
 கொங்கு இருபத்து நான்கு நாட்டினுள்ளே கீழ்கரை அனாய நாட்டில் வடகரை ஆற்றூரில் வெட்டுவரில் இம்முடித்திருமலை அல்லாள இளையாநாயக்கன் யெனத் தக்கோனொருவனிருந்தான். அவன் திருச்செங்கோடு ஸ்ரீ நாகேஸ்வரர் அர்த்தமண்டபம், மகாமண்டபம் முதலிய திருப்பணிகள் செய்தான். மைசூர் பெருங்கலகக்காரனும், கொள்ளைக்காரனுமான நஞ்சையவுடையார், ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்திற் கொள்ளையடித்துக்கொண்டு போனார். என்றாலும், ஆறை இளையாநாயக்கன் பலத்தசேனையுடன் சென்று அவர்களை வழிமறித்துக் கொள்ளைப்பொருள்களைப் பிடுங்கிக்கொண்டு வந்து சேர்ந்தான். அழிந்தவற்றிற்குத் தன்னுடையதாகப் பல உதவினான். சாலிவாகன சகாப்த்தம் 1565 தாரண ஐப்பசி 25உ (கி.பி.1643) நாகேசுரர் கோவிலில் சம்புரோக்ஷணஞ் செய்வித்திருக்கிறான். காவிரியின் வடபுறம் அணையிலிருந்து வாய்க்கால் பிரித்துப் பாசனவசதி செய்வித்திருக்கிறான். இன்றும் இவ்வாய்க்காலை ராஜவாய்க்காலென வழங்கிவருகிறார்கள். இவனது முன்னோன் இம்முடிப்பட்டம் தியாகப்பெருமாள் நாயக்கனென்று காஞ்சிபுரம் செப்பேட்டி லெழுதப்பட்டுள்ளது. ஆகவே, வெட்டுவர்களுக்கு நாயக்கர் யென்ற பட்டப்பெயரும், ஆறைநாட்டு ஆட்சியும் இருந்ததென்பதை இதனாலறியலாம். கொங்கு இருபத்து நான்கு நாட்டினுள்ளே கீழ்கரை அனாய நாட்டில் வடகரை ஆற்றூரில் வெட்டுவரில் இம்முடித்திருமலை அல்லாள இளையாநாயக்கன் யெனத் தக்கோனொருவனிருந்தான். அவன் திருச்செங்கோடு ஸ்ரீ நாகேஸ்வரர் அர்த்தமண்டபம், மகாமண்டபம் முதலிய திருப்பணிகள் செய்தான். மைசூர் பெருங்கலகக்காரனும், கொள்ளைக்காரனுமான நஞ்சையவுடையார், ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்திற் கொள்ளையடித்துக்கொண்டு போனார். என்றாலும், ஆறை இளையாநாயக்கன் பலத்தசேனையுடன் சென்று அவர்களை வழிமறித்துக் கொள்ளைப்பொருள்களைப் பிடுங்கிக்கொண்டு வந்து சேர்ந்தான். அழிந்தவற்றிற்குத் தன்னுடையதாகப் பல உதவினான். சாலிவாகன சகாப்த்தம் 1565 தாரண ஐப்பசி 25உ (கி.பி.1643) நாகேசுரர் கோவிலில் சம்புரோக்ஷணஞ் செய்வித்திருக்கிறான். காவிரியின் வடபுறம் அணையிலிருந்து வாய்க்கால் பிரித்துப் பாசனவசதி செய்வித்திருக்கிறான். இன்றும் இவ்வாய்க்காலை ராஜவாய்க்காலென வழங்கிவருகிறார்கள். இவனது முன்னோன் இம்முடிப்பட்டம் தியாகப்பெருமாள் நாயக்கனென்று காஞ்சிபுரம் செப்பேட்டி லெழுதப்பட்டுள்ளது. ஆகவே, வெட்டுவர்களுக்கு நாயக்கர் யென்ற பட்டப்பெயரும், ஆறைநாட்டு ஆட்சியும் இருந்ததென்பதை இதனாலறியலாம்.
 +
 +
 கோபண மன்றாடி கோபண மன்றாடி
 +
 தென்பாண்டி நாட்டினிற் சிங்களர் தீமை செயச்செழியன் தென்பாண்டி நாட்டினிற் சிங்களர் தீமை செயச்செழியன்
 +
 முன்போ யகற்ற வலியற்ற காலத்தின் மொய்ம்பொடவர் முன்போ யகற்ற வலியற்ற காலத்தின் மொய்ம்பொடவர்
 +
 பின்போடத் தானை கொடுமோட்டு வீரன் பெருங்களந்தை பின்போடத் தானை கொடுமோட்டு வீரன் பெருங்களந்தை
 +
 மன்பூ வலனெனுங் கோபண னுங்கொங்கு மண்டலமே! மன்பூ வலனெனுங் கோபண னுங்கொங்கு மண்டலமே!
 +
 (கொங்குமண்டல சதகம்) (கொங்குமண்டல சதகம்)
 +
 +
 +
 வரலாறு வரலாறு
 +
 பாண்டிய மண்டலத்தின் ஆளுகையைப்பற்றிப் பராக்கிரம பாண்டியனுக்குங் குலசேகா பாண்டியனுக்குஞ் சண்டை நேர்ந்தது. மனைவி மக்களுடன் பராக்கிரமபாண்டியனைக் குலசேகரன் நாசஞ்செய்யவும், இதனைக்கேள்வியுற்ற சிங்களத்தரசனான பராக்கிரம பாகு-தன் தண்டநாயகனான இலங்காபுரி யென்பானைப் பலத்தசைனியத்துடனனுப்பினாள். அவன் இராமேசுரத்தையும், சுற்றுள்ள சில நாடுகளையும் பிடித்து, பராக்கிரமபுரம் யென்ற தலைமைப் பட்டணமொன்றமைத்து அரசுபுரியலானான். இவனை எதிர்த்த பாண்டியமன்னனையும் கொன்றான். அச்சமயம் கொங்குநாட்டைப் பரிபாலித்து வந்த குருகுல மன்னர்களிலொருவனான கோபணன் (பூவலவகுலத்தான்) தனது படைகளுடன் சென்று சிங்களப்படைகளை திருக்கானப்பேர், தொண்டி, பாசி, பொன்னமராவதி, மணமேற்சூடி, மஞ்சங்குடி என்னும் இடங்களிலெதிர்த்துச் சிங்களப் படைகளை பாண்டிய நாட்டைவிட்டு ஓடும்படிச் செய்தான். 1898 சென்னை ஆர்க்கிலாஜிகல் வருஷாந்திர ரிபோர்ட்டிலும், காஞ்சிபுத்திற்கடுத்த ஆரம்பாக்கத்துக் கோயிற் சாசனத்திலும் இப்படையெடுப்பு எழுதப்பட்டுள்ளது. இம்மாயினர் கோவை ஜில்லா, புரவிபாளையம் ஜமீன்தாராக இன்றும் இருந்து வருகின்றனர். இதிலிருந்து காவடிக்க நாட்டிலிருந்தும் குருகுலமன்னர்கள் அரசு புரிந்திருக்கிறார்களென்று காணக்கிடக்கிறது. பாண்டிய மண்டலத்தின் ஆளுகையைப்பற்றிப் பராக்கிரம பாண்டியனுக்குங் குலசேகா பாண்டியனுக்குஞ் சண்டை நேர்ந்தது. மனைவி மக்களுடன் பராக்கிரமபாண்டியனைக் குலசேகரன் நாசஞ்செய்யவும், இதனைக்கேள்வியுற்ற சிங்களத்தரசனான பராக்கிரம பாகு-தன் தண்டநாயகனான இலங்காபுரி யென்பானைப் பலத்தசைனியத்துடனனுப்பினாள். அவன் இராமேசுரத்தையும், சுற்றுள்ள சில நாடுகளையும் பிடித்து, பராக்கிரமபுரம் யென்ற தலைமைப் பட்டணமொன்றமைத்து அரசுபுரியலானான். இவனை எதிர்த்த பாண்டியமன்னனையும் கொன்றான். அச்சமயம் கொங்குநாட்டைப் பரிபாலித்து வந்த குருகுல மன்னர்களிலொருவனான கோபணன் (பூவலவகுலத்தான்) தனது படைகளுடன் சென்று சிங்களப்படைகளை திருக்கானப்பேர், தொண்டி, பாசி, பொன்னமராவதி, மணமேற்சூடி, மஞ்சங்குடி என்னும் இடங்களிலெதிர்த்துச் சிங்களப் படைகளை பாண்டிய நாட்டைவிட்டு ஓடும்படிச் செய்தான். 1898 சென்னை ஆர்க்கிலாஜிகல் வருஷாந்திர ரிபோர்ட்டிலும், காஞ்சிபுத்திற்கடுத்த ஆரம்பாக்கத்துக் கோயிற் சாசனத்திலும் இப்படையெடுப்பு எழுதப்பட்டுள்ளது. இம்மாயினர் கோவை ஜில்லா, புரவிபாளையம் ஜமீன்தாராக இன்றும் இருந்து வருகின்றனர். இதிலிருந்து காவடிக்க நாட்டிலிருந்தும் குருகுலமன்னர்கள் அரசு புரிந்திருக்கிறார்களென்று காணக்கிடக்கிறது.
 +
 ====குறிப்பு நாடு==== ====குறிப்பு நாடு====
 குறிப்புநாட்டுச் செப்பேட்டின் நகல் குறிப்புநாட்டுச் செப்பேட்டின் நகல்
Line 73: Line 115:
 ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
 இக்குறிப்புநாடு மிகக் கீர்த்திமலிந்ததென்பதற்குப் பல பாடல்களும் அத்தாக்ஷிகளும் உள. இக்குறிப்புநாடு மிகக் கீர்த்திமலிந்ததென்பதற்குப் பல பாடல்களும் அத்தாக்ஷிகளும் உள.
 +
 ====அறுசீர் விருத்தம்==== ====அறுசீர் விருத்தம்====
 +
 வேதிய ராசு செல்வம் மிகுந்திடு வணிகர் நல்ல வேதிய ராசு செல்வம் மிகுந்திடு வணிகர் நல்ல
 +
 நீதிவேட் டுவரின் ராச நிலமைகுன் றாதநாடு நீதிவேட் டுவரின் ராச நிலமைகுன் றாதநாடு
 +
 மாதுளை மறுக்கை தேமா மல்லிகை தென்னை புன்னை மாதுளை மறுக்கை தேமா மல்லிகை தென்னை புன்னை
 +
 கோதிலா வனங்கள் சூழ்தென் குறிப்புநன் னாடு தானே! கோதிலா வனங்கள் சூழ்தென் குறிப்புநன் னாடு தானே!
 +
 (பழங்கவித்திரட்டு) (பழங்கவித்திரட்டு)
 +
 +
 +
 மற்றுள்ள பாடல்களை விரிந்த பதிப்பிற் பிரசுரிக்கப்படும். மற்றுள்ள பாடல்களை விரிந்த பதிப்பிற் பிரசுரிக்கப்படும்.
 குருகுல மன்னர்கள் கொங்குநாட்டிற்கு வந்து அரசாட்சிபுரிய வாரம்பித்ததும் வாழ்ந்த நாட்டைக் குறிப்புநாடு யென்று அழைக்கப்படுகிறது. குறிப்புநாட்டுப் பெருமான்னபரம்பரையினர் இன்றும் திங்ளூருக்கடுத்த அப்பச்சிமார் மடத்திற்கு அதிபராயிருக்கின்றார்கள். குருகுல மன்னர்கள் கொங்குநாட்டிற்கு வந்து அரசாட்சிபுரிய வாரம்பித்ததும் வாழ்ந்த நாட்டைக் குறிப்புநாடு யென்று அழைக்கப்படுகிறது. குறிப்புநாட்டுப் பெருமான்னபரம்பரையினர் இன்றும் திங்ளூருக்கடுத்த அப்பச்சிமார் மடத்திற்கு அதிபராயிருக்கின்றார்கள்.
 அப்பச்சிமார்மடம் என்பது தென்னாடெங்கும் புகழ்பெற்றதோர் தெய்வஸ்தலம். இத்தலம்பற்றிய பாடல்கள் பல. அப்பச்சிமார்மடம் என்பது தென்னாடெங்கும் புகழ்பெற்றதோர் தெய்வஸ்தலம். இத்தலம்பற்றிய பாடல்கள் பல.
 ====எழுசீர் விருத்தம்==== ====எழுசீர் விருத்தம்====
 +
 சந்ரபுரி மாநகரி லிந்ரவோ லக்கமாய்த் சந்ரபுரி மாநகரி லிந்ரவோ லக்கமாய்த்
 +
 தழைத்திட விளங்கு மடமாம், தழைத்திட விளங்கு மடமாம்,
 +
 தண்டமிட் கவிவாணர் கொண்டாட வேவந்த தண்டமிட் கவிவாணர் கொண்டாட வேவந்த
 +
 சற்சங்க மான மடமாம், சற்சங்க மான மடமாம்,
 +
 விந்தையுட னேமுனிவ ரானமதி யோர்களும் விந்தையுட னேமுனிவ ரானமதி யோர்களும்
 +
 மெய்ப்பாய்வி ளங்கு மடமாம், மெய்ப்பாய்வி ளங்கு மடமாம்,
 +
 வீரமிகு ரெணசூர அப்பச்சி மாரய்யன் வீரமிகு ரெணசூர அப்பச்சி மாரய்யன்
 +
 வீற்றிருக் கின்ற மடமாம், வீற்றிருக் கின்ற மடமாம்,
 +
 கொந்துலவு குலமாதர் சிந்துநட னம்பரவு கொந்துலவு குலமாதர் சிந்துநட னம்பரவு
 +
 கொலுவலங் கார மடமாம், கொலுவலங் கார மடமாம்,
 +
 கூறரிய கொங்குமலை யாளமும் ஈழமுங் கூறரிய கொங்குமலை யாளமும் ஈழமுங்
 +
 கொண்டாட வந்த மடமாம், கொண்டாட வந்த மடமாம்,
 +
 அந்தமிக வாகவே பழனியய் யன்நீதி அந்தமிக வாகவே பழனியய் யன்நீதி
 +
 அர்ச்சனைகள் செய்யு மடமாம், அர்ச்சனைகள் செய்யு மடமாம்,
 +
 அம்புவியில் மெய்ப்பான அப்பச்சி மாரய்யன் அம்புவியில் மெய்ப்பான அப்பச்சி மாரய்யன்
 +
 அன்னந்தந் துதவு மடமே. அன்னந்தந் துதவு மடமே.
 +
 (பழங்கவித் திரட்டு) (பழங்கவித் திரட்டு)
 +
 +
 +
 எனப்பாடல் பெற்றது அப்பச்சிமார்மடம். இங்கு பல நாட்டினரும் வந்து அப்பச்சிமாரய்யன் தரிசனம் பெற்றுத் தங்கள் தங்களின்னல்களைத் தீர்த்து இன்னருள் புரியுமாறு இறைஞ்சி நிற்பர். எனப்பாடல் பெற்றது அப்பச்சிமார்மடம். இங்கு பல நாட்டினரும் வந்து அப்பச்சிமாரய்யன் தரிசனம் பெற்றுத் தங்கள் தங்களின்னல்களைத் தீர்த்து இன்னருள் புரியுமாறு இறைஞ்சி நிற்பர்.
 +
 +
 படங்கொண்ட பாம்பலங் காரர்க்கு மாறாத பக்திகொண்டு படங்கொண்ட பாம்பலங் காரர்க்கு மாறாத பக்திகொண்டு
 திடங்கொண்ட நெஞ்சோடு திண்கொண்ட தோள்கொண்டு சீர்த்திகொண்டு திடங்கொண்ட நெஞ்சோடு திண்கொண்ட தோள்கொண்டு சீர்த்திகொண்டு
Line 106: Line 179:
 மடங்கொண்டு வண்புகழ் கொண்டதன் றோகொங்குமண்டலமே! மடங்கொண்டு வண்புகழ் கொண்டதன் றோகொங்குமண்டலமே!
 என்று கொங்கு மண்டல சதகம் (பழைய ஏட்டுச்சுவடி) கூறுகிறது. இத்தகைய மாபெருங் கீர்த்திமலிந்த அப்பச்சிமார்மடத்திற்கு தற்சமயம் மடாதிபதியாயிருப்பவர் உயர்திருவாளர் ஆண்டமுத்துக்கவுண்டர் அவர்கள். பொதுநல நோக்கமும், வறியோரைக்காக்கும் மனமுமுடையவர். மற்றும் ஸ்தலஸ்தாபனங்களிலெல்லாம் அங்கம் பெற்றுள்ளார். சென்னை மாகாணத்திலுள்ள பெரும் அறிவாளிகளில் இவருமொருவர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி முதலிய பாஷைகளை நன்கு பயின்றவர். குறிப்பு நாட்டெல்லைக்குள் வாழும் தமது குடிகளுக்கின்னலேற்பட்ட காலத்து உடன் விலக்கி, இன்பம்பயப்பதே இவரின் மனப்பான்மை. இவருக்கு மூன்று சகோதரர்களுண்டு. மூவரும் நன்கு ஆங்கிலம், செந்தமிழ் பயின்றவர்களே. இவர்களிலொருவர் வழக்கறிஞராகவுமிருக்கின்றார். இவர்களின் தேசமுன்னேற்ற ஆர்வம் இன்றும் என்றும் சுடர்விட்டுத்துலங்கி விளங்குகிறது. என்று கொங்கு மண்டல சதகம் (பழைய ஏட்டுச்சுவடி) கூறுகிறது. இத்தகைய மாபெருங் கீர்த்திமலிந்த அப்பச்சிமார்மடத்திற்கு தற்சமயம் மடாதிபதியாயிருப்பவர் உயர்திருவாளர் ஆண்டமுத்துக்கவுண்டர் அவர்கள். பொதுநல நோக்கமும், வறியோரைக்காக்கும் மனமுமுடையவர். மற்றும் ஸ்தலஸ்தாபனங்களிலெல்லாம் அங்கம் பெற்றுள்ளார். சென்னை மாகாணத்திலுள்ள பெரும் அறிவாளிகளில் இவருமொருவர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி முதலிய பாஷைகளை நன்கு பயின்றவர். குறிப்பு நாட்டெல்லைக்குள் வாழும் தமது குடிகளுக்கின்னலேற்பட்ட காலத்து உடன் விலக்கி, இன்பம்பயப்பதே இவரின் மனப்பான்மை. இவருக்கு மூன்று சகோதரர்களுண்டு. மூவரும் நன்கு ஆங்கிலம், செந்தமிழ் பயின்றவர்களே. இவர்களிலொருவர் வழக்கறிஞராகவுமிருக்கின்றார். இவர்களின் தேசமுன்னேற்ற ஆர்வம் இன்றும் என்றும் சுடர்விட்டுத்துலங்கி விளங்குகிறது.
 +
 ====வல்விலோரி==== ====வல்விலோரி====
 +
 மூவேழ் துறை முறையுளி கழிப்பிக் மூவேழ் துறை முறையுளி கழிப்பிக்
 +
 கோவெனல் பெயரிய காலை யாங்கது கோவெனல் பெயரிய காலை யாங்கது
 +
 தன்பெய ராகலி னாணி மற்றியா தன்பெய ராகலி னாணி மற்றியா
 +
 நாட்டிட னாட்டிடன் வருது மீங்கோர் நாட்டிட னாட்டிடன் வருது மீங்கோர்
 +
 வேட்டுவ ரில்லை நின்னொப் போர்..... வேட்டுவ ரில்லை நின்னொப் போர்.....
 +
 (புறநானூறு) (புறநானூறு)
 +
 +
 மேற்காட்டிய கவி வல்விலோரியை வன்பரணர் யென்ற தமிழ்வாணன் இவனது வள்ளன்மைக்காகப் புகழ்ந்து பாடியது. வல்விலோரியின் வாசஸ்தலம் கொல்லிமலை. இம்மலை சேல நாட்டைச்சார்ந்தது. இவன், வள்ளல்கள் இருபத்தொருவரில் தலைசிறந்து விளங்கியவன். இதிலிருந்து சேலநாட்டையும், அருகாமையிலுள்ள நாடுகளையும், குருகுலமன்னர்களே பரிபாலித்தனரென்றறிய வேண்டியிருக்கிறது. இதுவின்றி வள்ளண்மைக்கும் நல்லணிவகுத்த பெருமை வெட்டுவ குலத்திருக்கே உண்டென்று கூறலாம். மேற்காட்டிய கவி வல்விலோரியை வன்பரணர் யென்ற தமிழ்வாணன் இவனது வள்ளன்மைக்காகப் புகழ்ந்து பாடியது. வல்விலோரியின் வாசஸ்தலம் கொல்லிமலை. இம்மலை சேல நாட்டைச்சார்ந்தது. இவன், வள்ளல்கள் இருபத்தொருவரில் தலைசிறந்து விளங்கியவன். இதிலிருந்து சேலநாட்டையும், அருகாமையிலுள்ள நாடுகளையும், குருகுலமன்னர்களே பரிபாலித்தனரென்றறிய வேண்டியிருக்கிறது. இதுவின்றி வள்ளண்மைக்கும் நல்லணிவகுத்த பெருமை வெட்டுவ குலத்திருக்கே உண்டென்று கூறலாம்.
 ====கடியநெடுவெட்டுவன்==== ====கடியநெடுவெட்டுவன்====
 +
 +
 முற்றிய திருவின் மூவ ராயினும் முற்றிய திருவின் மூவ ராயினும்
 +
 பெட்பின் றீதல் யாம்வேண் டலமே, பெட்பின் றீதல் யாம்வேண் டலமே,
 +
 விறற்சினந் தனிந்த விரைபரிப் புரவி விறற்சினந் தனிந்த விரைபரிப் புரவி
 +
 யுறுவர் செல்சார் வாகிச் செறுவர் யுறுவர் செல்சார் வாகிச் செறுவர்
 +
 தாளுளந் தபுத்த வாண்மிகு தானை தாளுளந் தபுத்த வாண்மிகு தானை
 +
 வெள்வீ வேலிக் கோடைப் பொருன வெள்வீ வேலிக் கோடைப் பொருன
 +
 சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய
 +
 மான்கணந் தொலைச்சிய கடுவிசைக் கதநாய் மான்கணந் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்
 +
 நோன்சிலை வேட்டுவ நோயிலை யாகுக! நோன்சிலை வேட்டுவ நோயிலை யாகுக!
 +
 வார்கலி யாணர்த் தரீ இயகால் வீழ்த்துக் வார்கலி யாணர்த் தரீ இயகால் வீழ்த்துக்
 +
 கடல்வயிற் குழீஇய வண்ணலங் கொண்மூ கடல்வயிற் குழீஇய வண்ணலங் கொண்மூ
 +
 நீரின்று பெயரா வாங்குத் தேரோ நீரின்று பெயரா வாங்குத் தேரோ
 +
 டொளிறுமருப் பேந்திய செம்மற் டொளிறுமருப் பேந்திய செம்மற்
 +
 களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே! களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே!
 +
 (புறநானூறு) (புறநானூறு)
 +
 +
 +
 மிகுந்த செல்வத்தையுடைய மூவேந்தராயினும் எம்மைப் பேணுதலின்றி ஈதலை நாங்கள் விரும்போம். வென்றியானுளதாகிய சினந்தீர்ந்த விரைந்த செலவையுடைத்தாகிய குதிரையையுடைய அஞ்சிவந்தடைந்த பகைவர்க்குச் செல்லும்புகலிடமாய் அவ்வாறன்றிப் போர் செய்யும் பகைவர் முயற்ச்சியையுடை தளர்ந்த உள்ளத்தைக்கெடுத்த வாட்போரின் மிக்க படையினையுடைய வெள்ளிய பூவையுடைத்தாகிய முல்லைவேலியையுடைய கோடையென்னும் மலைக்குத்தலைவா! சிறியனவும், பெரியனவுமாகிய புழைகளைப் போக்கறவிலக்கிய மானினது திரட்சியைத் தொலைத்த கடியசெலவையுடைய சினமிக்க நாயையும், வலியவில்லையுமுடைய (கடிய நெடு) வெட்டுவ! நீ நோயின்றி யிருப்பாயாக. என மேற்கூறிய கவியிலமைத்துப்பாடிப் புகழ்ந்த பெருந்தலைச் சாத்தனாரின் ஆசை மழுங்குமாறு பரிசீந்துகாத்து கடிய நெடுவெட்டுவ மன்னைக் கொங்கு நாடு நன்கறியும். இவனும் குருகுல மரபைச்சார்ந்தவன்தான். இது போன்று வெட்டுவமன்னர்களின் கீர்த்தியையும், வலிமையையும், போர்த்திறனையும் புகழ்ந்து பாடும் புறநானூறு 152, 153, 158, 204, 34, 159, 189, 202, 247, 324 ஆகிய கவிகளிற்காணலாம். ஆகவே, சகலதுறைகளிலும் வெட்டுவமன்னர்கள் மேம்பாடுற்று விளங்கி யிருக்கினறார்கள். மிகுந்த செல்வத்தையுடைய மூவேந்தராயினும் எம்மைப் பேணுதலின்றி ஈதலை நாங்கள் விரும்போம். வென்றியானுளதாகிய சினந்தீர்ந்த விரைந்த செலவையுடைத்தாகிய குதிரையையுடைய அஞ்சிவந்தடைந்த பகைவர்க்குச் செல்லும்புகலிடமாய் அவ்வாறன்றிப் போர் செய்யும் பகைவர் முயற்ச்சியையுடை தளர்ந்த உள்ளத்தைக்கெடுத்த வாட்போரின் மிக்க படையினையுடைய வெள்ளிய பூவையுடைத்தாகிய முல்லைவேலியையுடைய கோடையென்னும் மலைக்குத்தலைவா! சிறியனவும், பெரியனவுமாகிய புழைகளைப் போக்கறவிலக்கிய மானினது திரட்சியைத் தொலைத்த கடியசெலவையுடைய சினமிக்க நாயையும், வலியவில்லையுமுடைய (கடிய நெடு) வெட்டுவ! நீ நோயின்றி யிருப்பாயாக. என மேற்கூறிய கவியிலமைத்துப்பாடிப் புகழ்ந்த பெருந்தலைச் சாத்தனாரின் ஆசை மழுங்குமாறு பரிசீந்துகாத்து கடிய நெடுவெட்டுவ மன்னைக் கொங்கு நாடு நன்கறியும். இவனும் குருகுல மரபைச்சார்ந்தவன்தான். இது போன்று வெட்டுவமன்னர்களின் கீர்த்தியையும், வலிமையையும், போர்த்திறனையும் புகழ்ந்து பாடும் புறநானூறு 152, 153, 158, 204, 34, 159, 189, 202, 247, 324 ஆகிய கவிகளிற்காணலாம். ஆகவே, சகலதுறைகளிலும் வெட்டுவமன்னர்கள் மேம்பாடுற்று விளங்கி யிருக்கினறார்கள்.
 +
 +
 தீரர்கள் தனைமூ வரசருந் தழுவிச் தீரர்கள் தனைமூ வரசருந் தழுவிச்
 +
 சிறைதனி லிருந்திடும் நாங்கள் சிறைதனி லிருந்திடும் நாங்கள்
 +
 வீரர்க ளான வுங்களாற் பிழைத்தோம் வீரர்க ளான வுங்களாற் பிழைத்தோம்
 +
 மேவுமெம் மாசிலோர் பாகம் மேவுமெம் மாசிலோர் பாகம்
 +
 கூரது செய்து கொங்கினை யளித்தோம் கூரது செய்து கொங்கினை யளித்தோம்
 +
 கொற்றவ ரேயிதை யாண்டு கொற்றவ ரேயிதை யாண்டு
 +
 நேரதா யெங்கட் குதவியா யிருந்து நேரதா யெங்கட் குதவியா யிருந்து
 +
 நிலைத்திட வேண்டுமென் றளித்தார். நிலைத்திட வேண்டுமென் றளித்தார்.
 +
 (பழங்கவித்திரட்டு) (பழங்கவித்திரட்டு)
 +
 +
 என்றபடி கொங்குநாட்டின் கோவேந்தர்களாக மகுடஞ் சூட்டப்பெற்ற குருகுல மன்னர்கள் கொங்குநாடெங்கும் பரவி வசிக்கின்றனர். வழக்கப்படி இவர்கள் கவுண்டர், ராயர், வள்ளல் எனப் பட்டப்பெயர் புனைந்துகொள்ளுகின்றனர். "கவுண்டன்" என்னும் பட்டம் தென்னாட்டில் அநேகமாக வேளாளர், வெட்டுவர், வன்னியர் ஆகிய பல வகுப்பினரால் வகிக்கப்படுகிறது. இப்பட்டம் ஒரே பதத்திலிருந்து பிறந்தது. வடநாட்டினர், எதிரிகளுடன் போர்புரிந்து எதிர்களைக் கைப்பிடியாகப்பிடித்த தளகர்த்தனுக்கு "காமுண்டன்" எனப் பட்டமளிப்பது வழக்கமாயிருந்தது. இது குருகுல மன்னர்கள் தென்னாட்டை யடைந்த  பின்னர்தான் தென்னாட்டிலும் வழங்கப்பட்ட தென்பது சரித்திரம். கிராமப் பெரியதனக்காரர்களுக்கும் இப்பட்டத்தை (காமுண்டன்) வெட்டுவ மன்னர்கள் ஈந்தனர். நாளடைவில் காமுண்டன் என்பது காமிண்டனாகி, காவண்டனாகி, காவுண்டனாகி, கவுண்டனாக மருவிற்றென்பது சரித்திரக்காரர்கள் கருத்து. கண்ணுற்ற மற்ற வகுப்பினரும் கவுண்டனென்பது சிறந்த பட்டமென யாவரும் வைத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். "கவுண்டிக்கை" "ஊர்க்கவுண்டன்" எனச் செல்லிக் கொள்ளுவதும் இக்காரணம் பற்றியதே; கவுண்டன் என்று ஒரு பரம்பரையினர்க்குப் பட்டமிருக்குமாயின், அவர்களாவது, அவர்களின் முன்னோர்களாவது, போர்த்தொழிலிற் சிறந்தவர்களாயிருந்திருக்க வேண்டும். அக்காரணஞ் சிறிதுமில்லாமல் கவுண்டன், காமிண்டன் எனப் பட்டஞ் சூட்டிக்கொள்ளும் வழக்கம் கொங்கு நாட்டிலுள்ள சிற்சில குடும்பங்களிலிருக்கிறது. ஆகவே, கவுண்டனென்ற பட்டத்தை கொங்குநாட்டிற்குள் புகுந்துவிட்ட பெருமையும், அதை வகிக்கின்ற பெருமையும், கீர்த்தியும், வெட்டுவகுலத்தினருக்கே வுண்டென்பது ஆராய்சி. என்றபடி கொங்குநாட்டின் கோவேந்தர்களாக மகுடஞ் சூட்டப்பெற்ற குருகுல மன்னர்கள் கொங்குநாடெங்கும் பரவி வசிக்கின்றனர். வழக்கப்படி இவர்கள் கவுண்டர், ராயர், வள்ளல் எனப் பட்டப்பெயர் புனைந்துகொள்ளுகின்றனர். "கவுண்டன்" என்னும் பட்டம் தென்னாட்டில் அநேகமாக வேளாளர், வெட்டுவர், வன்னியர் ஆகிய பல வகுப்பினரால் வகிக்கப்படுகிறது. இப்பட்டம் ஒரே பதத்திலிருந்து பிறந்தது. வடநாட்டினர், எதிரிகளுடன் போர்புரிந்து எதிர்களைக் கைப்பிடியாகப்பிடித்த தளகர்த்தனுக்கு "காமுண்டன்" எனப் பட்டமளிப்பது வழக்கமாயிருந்தது. இது குருகுல மன்னர்கள் தென்னாட்டை யடைந்த  பின்னர்தான் தென்னாட்டிலும் வழங்கப்பட்ட தென்பது சரித்திரம். கிராமப் பெரியதனக்காரர்களுக்கும் இப்பட்டத்தை (காமுண்டன்) வெட்டுவ மன்னர்கள் ஈந்தனர். நாளடைவில் காமுண்டன் என்பது காமிண்டனாகி, காவண்டனாகி, காவுண்டனாகி, கவுண்டனாக மருவிற்றென்பது சரித்திரக்காரர்கள் கருத்து. கண்ணுற்ற மற்ற வகுப்பினரும் கவுண்டனென்பது சிறந்த பட்டமென யாவரும் வைத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். "கவுண்டிக்கை" "ஊர்க்கவுண்டன்" எனச் செல்லிக் கொள்ளுவதும் இக்காரணம் பற்றியதே; கவுண்டன் என்று ஒரு பரம்பரையினர்க்குப் பட்டமிருக்குமாயின், அவர்களாவது, அவர்களின் முன்னோர்களாவது, போர்த்தொழிலிற் சிறந்தவர்களாயிருந்திருக்க வேண்டும். அக்காரணஞ் சிறிதுமில்லாமல் கவுண்டன், காமிண்டன் எனப் பட்டஞ் சூட்டிக்கொள்ளும் வழக்கம் கொங்கு நாட்டிலுள்ள சிற்சில குடும்பங்களிலிருக்கிறது. ஆகவே, கவுண்டனென்ற பட்டத்தை கொங்குநாட்டிற்குள் புகுந்துவிட்ட பெருமையும், அதை வகிக்கின்ற பெருமையும், கீர்த்தியும், வெட்டுவகுலத்தினருக்கே வுண்டென்பது ஆராய்சி.
 மேற்கூறிய புகழ்மலிந்த குருகுலத்தினர் நாளடைவில் வெட்டுவர், பூவலவர், காவலவர், மாவலவர், வேடர் யென்னும் ஐம்பிரிவினராகப் பிரந்து விளங்கினர், விளங்குகின்றனர். தற்காலம் வெட்டுவர், பூவலவர், வேடர், காவலவர் ஆகிய நாலு பிரிவினரே காணப்படுகின்றனர். மற்றோர் மறைந்திருப்பதற்கும், அருவியதற்கும், தக்ககாரணம் அறியக்கூடவில்லை. வெட்டுவகுலத்தினரை வேட்டுவரென்றும் அழைக்கின்றதுண்டு. மேற்கூறிய புகழ்மலிந்த குருகுலத்தினர் நாளடைவில் வெட்டுவர், பூவலவர், காவலவர், மாவலவர், வேடர் யென்னும் ஐம்பிரிவினராகப் பிரந்து விளங்கினர், விளங்குகின்றனர். தற்காலம் வெட்டுவர், பூவலவர், வேடர், காவலவர் ஆகிய நாலு பிரிவினரே காணப்படுகின்றனர். மற்றோர் மறைந்திருப்பதற்கும், அருவியதற்கும், தக்ககாரணம் அறியக்கூடவில்லை. வெட்டுவகுலத்தினரை வேட்டுவரென்றும் அழைக்கின்றதுண்டு.
 சென்னையிலுள்ள ஹேமல்டன்பிரிட்ஜ் நாளடைவில் அம்பட்டன் வாராவதியென மருவியது போல, பல உண்மைப்பெயர்களை நெடித்தும், குறுக்கியும், புகலுகின்ற பழக்கம் தமிழ்நாட்டில் பண்டைக்காலந்தொட்டு இருந்து வருகின்ற முறையில் வெட்டுவர் என்ற பெயர் வேட்டுவர் என நெடிக்கப்பெற்றுள்ளது. சென்னையிலுள்ள ஹேமல்டன்பிரிட்ஜ் நாளடைவில் அம்பட்டன் வாராவதியென மருவியது போல, பல உண்மைப்பெயர்களை நெடித்தும், குறுக்கியும், புகலுகின்ற பழக்கம் தமிழ்நாட்டில் பண்டைக்காலந்தொட்டு இருந்து வருகின்ற முறையில் வெட்டுவர் என்ற பெயர் வேட்டுவர் என நெடிக்கப்பெற்றுள்ளது.
 +
 +
 வெட்டுவர் பெருமை வெட்டுவர் பெருமை
 +
 எழுசீர் விருத்தம் எழுசீர் விருத்தம்
 +
 கங்கைச் சடைமுடி வெண்ணீச ருக்கன்று கங்கைச் சடைமுடி வெண்ணீச ருக்கன்று
 +
 கண்பதித் திட்ட பெரியோர் கண்பதித் திட்ட பெரியோர்
 +
 கண்ணப்ப சீர்பாத சேகரர் மேலான கண்ணப்ப சீர்பாத சேகரர் மேலான
 +
 காளத்தி வெற்பு முடையோர் காளத்தி வெற்பு முடையோர்
 +
 செங்கைசிலை யூன்றியே வில்வத்தி லேறியே செங்கைசிலை யூன்றியே வில்வத்தி லேறியே
 +
 சிவராத்திரி கண்ட பெரியோர் சிவராத்திரி கண்ட பெரியோர்
 +
 தெட்சணா புரமென்ற பூமிக்கு முடையவர் தெட்சணா புரமென்ற பூமிக்கு முடையவர்
 +
 சீரான கீர்த்தி யுடையோர் சீரான கீர்த்தி யுடையோர்
 +
 கொங்குதல முடையவர் கொற்றவர் கற்றவர் கொங்குதல முடையவர் கொற்றவர் கற்றவர்
 +
 கொல்லிங்கி ரிக்கு முடையோர் கொல்லிங்கி ரிக்கு முடையோர்
 +
 கூறரிய பாண்டியன் சோழன்சே ரன்வந்து கூறரிய பாண்டியன் சோழன்சே ரன்வந்து
 +
 கொண்டாடு வலிமை யுடையோர் கொண்டாடு வலிமை யுடையோர்
 +
 வங்கக் கடலுலகில் வீரான வெட்டுவர்கள் வங்கக் கடலுலகில் வீரான வெட்டுவர்கள்
 +
 வாகைமா லைப்பு யத்தோர் வாகைமா லைப்பு யத்தோர்
 +
 வாய்வீறு சொன்னவரின் மார்ப்பைப்பி ளந்திடுவர் வாய்வீறு சொன்னவரின் மார்ப்பைப்பி ளந்திடுவர்
 +
 வளராச மணவா ளரே! வளராச மணவா ளரே!
 +
 (பழங்கவித்திரட்டு) (பழங்கவித்திரட்டு)
 +
 +
 எனப்புகழ்கொண்ட பெரும்பான்மைக் கூட்டத்தினராகிய வெட்டுவமரபினர் இன்று சிறுபான்மையினராகத் தோன்றுவதற்குச் சிறந்த காரணம் கல்வியின்மையும், ஒற்றுமையின்மையுமே. "முயற்சி திருவினையாக்கும்" என்ற முதுமொழிப்படி முயற்சிமிகுமாயின் முன்னேற முடியுமென்பதைக் காலச்சக்கரம் காட்டுகின்றது. எனப்புகழ்கொண்ட பெரும்பான்மைக் கூட்டத்தினராகிய வெட்டுவமரபினர் இன்று சிறுபான்மையினராகத் தோன்றுவதற்குச் சிறந்த காரணம் கல்வியின்மையும், ஒற்றுமையின்மையுமே. "முயற்சி திருவினையாக்கும்" என்ற முதுமொழிப்படி முயற்சிமிகுமாயின் முன்னேற முடியுமென்பதைக் காலச்சக்கரம் காட்டுகின்றது.
 ====இணையத்தில் வெளியிட நமக்கு வழங்கியவர்==== ====இணையத்தில் வெளியிட நமக்கு வழங்கியவர்====
குருகுல_வரலாறு.1313394976.txt.gz · Last modified: 2024/09/22 11:33 (external edit)

Donate Powered by PHP Valid HTML5 Valid CSS Driven by DokuWiki