வள்ளற்_கவுண்டன்_வமிசாவளி
Differences
This shows you the differences between two versions of the page.
| Next revision | Previous revision | ||
| வள்ளற்_கவுண்டன்_வமிசாவளி [2011/08/21 06:24] – created mohanv | வள்ளற்_கவுண்டன்_வமிசாவளி [2024/09/22 11:33] (current) – external edit 127.0.0.1 | ||
|---|---|---|---|
| Line 1: | Line 1: | ||
| - | ===வள்ளற் கவுண்டன் வமிசாவளி=== | + | ===வள்ளல் கவுண்டர் வம்சாவளி=== |
| வள்ளல் கவுண்டன் யெண்ணப்பட்ட பூற்வத்து பாளையகாரனுடைய, | வள்ளல் கவுண்டன் யெண்ணப்பட்ட பூற்வத்து பாளையகாரனுடைய, | ||
| தாறாபுரம் துக்கடி அறவகுறுச்சி தாலூகா கசுபாவுக்கு சேற்ந்த மஞ்சறா பூமிதெலத்துலே யிறுக்கும், | தாறாபுரம் துக்கடி அறவகுறுச்சி தாலூகா கசுபாவுக்கு சேற்ந்த மஞ்சறா பூமிதெலத்துலே யிறுக்கும், | ||
| பூற்வத்தில் குறுகுல வம்சமான செத்திரிய சாதியில் ஸ்ரீகாள ஹஸ்திபுரத்தில் வாசமாயிறுக்கப்பட்ட உடுப்பூறில் நாகறாசாயென்ங்குறவற் குமாரற் திண்ணநாற் யெங்குறவன் தேவாம்சைய குணாதிசயம்கள் நாலே வனத்தில் வேட்டைக்கு போஇ பட்சிகள் மிறுகங்களைக் கொண்டு வந்து, | பூற்வத்தில் குறுகுல வம்சமான செத்திரிய சாதியில் ஸ்ரீகாள ஹஸ்திபுரத்தில் வாசமாயிறுக்கப்பட்ட உடுப்பூறில் நாகறாசாயென்ங்குறவற் குமாரற் திண்ணநாற் யெங்குறவன் தேவாம்சைய குணாதிசயம்கள் நாலே வனத்தில் வேட்டைக்கு போஇ பட்சிகள் மிறுகங்களைக் கொண்டு வந்து, | ||
| மேல் யெளுதப்பட்ட திண்ணநாற் யெங்குறவன் மாம்ச பூசை பண்ணி முகுத்தி பெற்று வேட குலனென்றும் கண்ணப்ப னென்றும் பேறாச்சுது. அந்த வம்சத்தில் உள்ள வம்ச பரம்பரைக்கு வேட்டுவ சாதியென்று பேற் வுண்டாச்சுது. | மேல் யெளுதப்பட்ட திண்ணநாற் யெங்குறவன் மாம்ச பூசை பண்ணி முகுத்தி பெற்று வேட குலனென்றும் கண்ணப்ப னென்றும் பேறாச்சுது. அந்த வம்சத்தில் உள்ள வம்ச பரம்பரைக்கு வேட்டுவ சாதியென்று பேற் வுண்டாச்சுது. | ||
| + | |||
| + | |||
| வேடகுல சாதியில் காள அஸ்தி பிறதேசங்களுக்கு றாசாவா இறுக்கப்பட்ட வம்ச பறம்பரையிலே முத்துறாசாக்கள் கூட்டமென்று பேற் பிறசுத்திப்பட்டு யிறுக்கும் நாளையில்.... அக்காலத்தில் கொங்கு தேசமான சேறன் றாச்சியத்தில் சிவ பிறாமணாள், | வேடகுல சாதியில் காள அஸ்தி பிறதேசங்களுக்கு றாசாவா இறுக்கப்பட்ட வம்ச பறம்பரையிலே முத்துறாசாக்கள் கூட்டமென்று பேற் பிறசுத்திப்பட்டு யிறுக்கும் நாளையில்.... அக்காலத்தில் கொங்கு தேசமான சேறன் றாச்சியத்தில் சிவ பிறாமணாள், | ||
| அப்போ அந்த மூன்று பேரையும் பிடிக்குரதுக்கு அகப்படாமல் போனபடியநாலே அந்தத் திறுடனெ பிடிக்கத் தக்க மனுஷாளை யேற்ப்படுத்திக் கொண்டு வந்தால் அவாளுக்கு ஆதீனம் உண்டு பண்ணி குடுக்குரோமென்று பாண்டிய றாசா வுத்திர பண்ணிநாற். | அப்போ அந்த மூன்று பேரையும் பிடிக்குரதுக்கு அகப்படாமல் போனபடியநாலே அந்தத் திறுடனெ பிடிக்கத் தக்க மனுஷாளை யேற்ப்படுத்திக் கொண்டு வந்தால் அவாளுக்கு ஆதீனம் உண்டு பண்ணி குடுக்குரோமென்று பாண்டிய றாசா வுத்திர பண்ணிநாற். | ||
| காளஅஸ்தி பிறதேசத்துலே யிறுக்கப்பட்ட முத்து றாசாக்கள் கூட்டத்தில் சிவபிறாமணாள் செட்டியள் போஇ யிந்த அங்காமி சேதிகள் யெல்லாம் சொல்லிக் கொண்டு பாண்டிய றாசா வுத்திரவு செயித சேதி அறிய பண்ணினார்கள். அப்போ புன்னாடி கோத்திரத்தில் தன்ண்டெறி முத்துறாசா யெங்குற பேறுண்டானவன் சிறுது சனத்துடனே பிறக்கப்பட்டு சிவ பிறாமண செட்டியளையும் கூட்டிக் கொண்டு பாண்டிய றாசாயிடத்து வந்து அந்த சில்லரை பண்ணிண மூன்று பேரையும் பிடிச்சி குடுக்குரோமென்று சொல்லிக் கொண்டு பாண்டிய றாசாயிடத்தில் பாக்கு வெத்தலை வாங்கிக் கொண்டு ஒட்டியன் யெண்ணப்பட்டவனையும், | காளஅஸ்தி பிறதேசத்துலே யிறுக்கப்பட்ட முத்து றாசாக்கள் கூட்டத்தில் சிவபிறாமணாள் செட்டியள் போஇ யிந்த அங்காமி சேதிகள் யெல்லாம் சொல்லிக் கொண்டு பாண்டிய றாசா வுத்திரவு செயித சேதி அறிய பண்ணினார்கள். அப்போ புன்னாடி கோத்திரத்தில் தன்ண்டெறி முத்துறாசா யெங்குற பேறுண்டானவன் சிறுது சனத்துடனே பிறக்கப்பட்டு சிவ பிறாமண செட்டியளையும் கூட்டிக் கொண்டு பாண்டிய றாசாயிடத்து வந்து அந்த சில்லரை பண்ணிண மூன்று பேரையும் பிடிச்சி குடுக்குரோமென்று சொல்லிக் கொண்டு பாண்டிய றாசாயிடத்தில் பாக்கு வெத்தலை வாங்கிக் கொண்டு ஒட்டியன் யெண்ணப்பட்டவனையும், | ||
| + | |||
| + | |||
| சவுந்திர பாண்டிய றாசா அவற்கள் கடாட்சயத்துநாலே மணலூறுக்கு சேற்ந்த சீமைக்கு பாளைகற் பிறுபுத்துவக் காறாயி சகல பிறுதுகளும் பெற்றவற்களாயி சவுந்திர பாண்டிய முத்து றாசா யென்ங்குற பேற் பிறசுத்தி பட்டவ றாயின தலையூறுலே கெடி உண்டு பண்ணி கொண்டு பாளைகற் ஆதிபத்தியம் பண்ணிக் கொண்டு வந்தாற்கள். | சவுந்திர பாண்டிய றாசா அவற்கள் கடாட்சயத்துநாலே மணலூறுக்கு சேற்ந்த சீமைக்கு பாளைகற் பிறுபுத்துவக் காறாயி சகல பிறுதுகளும் பெற்றவற்களாயி சவுந்திர பாண்டிய முத்து றாசா யென்ங்குற பேற் பிறசுத்தி பட்டவ றாயின தலையூறுலே கெடி உண்டு பண்ணி கொண்டு பாளைகற் ஆதிபத்தியம் பண்ணிக் கொண்டு வந்தாற்கள். | ||
| + | |||
| + | |||
| அந்த நாள் முதல் பரம்பறையாஇ மணலூறு சீற்மைக்கு சேற்ந்த பாளையகற் பிறபுத்துவத்துக்கு பட்டதிகாறியானவற் களுக்கு சவுந்திர பாண்டிய னென்ங்குற பேற்பெறசுத்தியாஇ உண்டான சொற்களாயி பிறபுத்துவம் பண்ணிக் கொண்டு வந்தாற்கள். | அந்த நாள் முதல் பரம்பறையாஇ மணலூறு சீற்மைக்கு சேற்ந்த பாளையகற் பிறபுத்துவத்துக்கு பட்டதிகாறியானவற் களுக்கு சவுந்திர பாண்டிய னென்ங்குற பேற்பெறசுத்தியாஇ உண்டான சொற்களாயி பிறபுத்துவம் பண்ணிக் கொண்டு வந்தாற்கள். | ||
| அதின் பிற்க்காலம் வம்ச பறம்பறையிலெ பட்டாதிகாறியான சவுந்திர பாண்டிய வேட்டுவன் நாளையில் அக்காலத்தில் பாண்டிய தேசாதிபதியானவற்கள் பேரில் சோள றாசா உயுத்தம் பண்ணி கொண்டு யிறுந்த சமயத்தில் சோள சமுஸ்தானத்தின் பேறில் பாண்டிய சமுஸ்தானாதிபதி தண்டு யெடுக்கும்போது தமக்குள்ளாக யிறுக்கப்பட்ட பாளையப்பட்டாற் முதலான பேரையும் வறச் சொல்லி உத்திரவு ஆயி மதுரை சமுஸ்தானத்துக்குப் போயிறுக்கும் போது தண்டு யெடுத்து பாளையம் யெறங்கின சமயத்தில் கூடாரம் அடிக்க வேண்டியதுக்காக கல்லுகளை யெடுத்துக் கொண்டு வரச் சொல்லி மணலாற் சீற்மைக்கு பாளைகறான செனங்களுக்கு உத்திரவு பண்ணினாற்கள். அப்போ அந்த கல்லுயெடுத்துக் கொண்டு வாரவேலை வெட்டி வேலையென்றும், | அதின் பிற்க்காலம் வம்ச பறம்பறையிலெ பட்டாதிகாறியான சவுந்திர பாண்டிய வேட்டுவன் நாளையில் அக்காலத்தில் பாண்டிய தேசாதிபதியானவற்கள் பேரில் சோள றாசா உயுத்தம் பண்ணி கொண்டு யிறுந்த சமயத்தில் சோள சமுஸ்தானத்தின் பேறில் பாண்டிய சமுஸ்தானாதிபதி தண்டு யெடுக்கும்போது தமக்குள்ளாக யிறுக்கப்பட்ட பாளையப்பட்டாற் முதலான பேரையும் வறச் சொல்லி உத்திரவு ஆயி மதுரை சமுஸ்தானத்துக்குப் போயிறுக்கும் போது தண்டு யெடுத்து பாளையம் யெறங்கின சமயத்தில் கூடாரம் அடிக்க வேண்டியதுக்காக கல்லுகளை யெடுத்துக் கொண்டு வரச் சொல்லி மணலாற் சீற்மைக்கு பாளைகறான செனங்களுக்கு உத்திரவு பண்ணினாற்கள். அப்போ அந்த கல்லுயெடுத்துக் கொண்டு வாரவேலை வெட்டி வேலையென்றும், | ||
| அது சேதி பாண்டிய றாசா அவற்கள் கேள்விப்பட்டு சவுந்திர பாண்டிய வேட்டுவரை தரிவிச்சு வுன்னுடை சனங்களை கல்லுகள் யெடுத்துக் கொண்டு வறச் சொன்னதுக்கு வெட்டி வேலை செயிகுரதுயில்லை யென்று சொன்னாற்களே, | அது சேதி பாண்டிய றாசா அவற்கள் கேள்விப்பட்டு சவுந்திர பாண்டிய வேட்டுவரை தரிவிச்சு வுன்னுடை சனங்களை கல்லுகள் யெடுத்துக் கொண்டு வறச் சொன்னதுக்கு வெட்டி வேலை செயிகுரதுயில்லை யென்று சொன்னாற்களே, | ||
| அன்னேறத்தில் ரெண்டு மூணு பேரை தலெயெ வெட்டி அடுப்பு கூட்டி சமயல் பண்ண சொல்லி சொன்ன யிடத்தில் சமயலும் ஆயி, தலையும் வெடியாமல் யிறுந்த படியனாலே, | அன்னேறத்தில் ரெண்டு மூணு பேரை தலெயெ வெட்டி அடுப்பு கூட்டி சமயல் பண்ண சொல்லி சொன்ன யிடத்தில் சமயலும் ஆயி, தலையும் வெடியாமல் யிறுந்த படியனாலே, | ||
| + | |||
| + | |||
| அதின் பிற்க்காலும் தலைய நாட்டு பளையகற் ஆதீனத்து வம்ச பறம்பறையிலே கனக சபாபதி பாண்டியன் யென்னப் பட்டபேற் உண்டானவற் நாளையில் திறுஞான சம்பந்த கண்ணுடைய வள்ளலாற் மடத்துக்கு சீஷநான படியனாலே வள்ளல் யென்று பேற் வரப்பட்டது. | அதின் பிற்க்காலும் தலைய நாட்டு பளையகற் ஆதீனத்து வம்ச பறம்பறையிலே கனக சபாபதி பாண்டியன் யென்னப் பட்டபேற் உண்டானவற் நாளையில் திறுஞான சம்பந்த கண்ணுடைய வள்ளலாற் மடத்துக்கு சீஷநான படியனாலே வள்ளல் யென்று பேற் வரப்பட்டது. | ||
| அந்த நாள் முதல் சிவ சமயசையில் சித்தாத்த ஆசாரங்களாஇ நடந்து கொண்டு அறமனையாற் குடுத்த கிதாபும் குறுமனையிலே வுண்டான பேறும் கூட்டி கனகசபாபதி பாண்டிய வள்ளல் யென்று பேற் பிறசுத்தி பட்டாற்களாயிருந்தார்கள். | அந்த நாள் முதல் சிவ சமயசையில் சித்தாத்த ஆசாரங்களாஇ நடந்து கொண்டு அறமனையாற் குடுத்த கிதாபும் குறுமனையிலே வுண்டான பேறும் கூட்டி கனகசபாபதி பாண்டிய வள்ளல் யென்று பேற் பிறசுத்தி பட்டாற்களாயிருந்தார்கள். | ||
| மேல் யெளுதப்பட்ட வம்ச பறம்பறைகளுக்கு போகுகாலமான படியனாலேயும் தகவலாயிறுக்கப்பட்ட ஆதறவுகள் ராசீகங்களிலே கைதப்பி போனபடியநாலேயும் யித்தினை தலைமுரை யென்று தெறியவில்லை. | மேல் யெளுதப்பட்ட வம்ச பறம்பறைகளுக்கு போகுகாலமான படியனாலேயும் தகவலாயிறுக்கப்பட்ட ஆதறவுகள் ராசீகங்களிலே கைதப்பி போனபடியநாலேயும் யித்தினை தலைமுரை யென்று தெறியவில்லை. | ||
| + | |||
| + | |||
| சாலீவாகன சகாபுதம் 1315 முதல் நாளத வரை பட்டம்ங்களும் வறிசைகளும் அவாளவாளுடைய நடைதைகளும் யிதின் கீளை யெளுதி வறுகுரது. | சாலீவாகன சகாபுதம் 1315 முதல் நாளத வரை பட்டம்ங்களும் வறிசைகளும் அவாளவாளுடைய நடைதைகளும் யிதின் கீளை யெளுதி வறுகுரது. | ||
| 1. அலகடம் செயித கையிக்கு ஆளியிடு பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 37 | 1. அலகடம் செயித கையிக்கு ஆளியிடு பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 37 | ||
| + | |||
| 2. யிவற் குமாரன் தண்டெறி முத்தய பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 22 | 2. யிவற் குமாரன் தண்டெறி முத்தய பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 22 | ||
| + | |||
| 3. யிவற் குமாரன் சவுந்தற பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 23 | 3. யிவற் குமாரன் சவுந்தற பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 23 | ||
| + | |||
| 4. யிவற் குமாரன் அன்னதான பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 34 | 4. யிவற் குமாரன் அன்னதான பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 34 | ||
| + | |||
| 5. யிவற் குமாரன் வாரணவாசி பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 45 | 5. யிவற் குமாரன் வாரணவாசி பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 45 | ||
| + | |||
| 6. யிவற் குமாரன் மெயிப் பொறுள் நாத பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 10 | 6. யிவற் குமாரன் மெயிப் பொறுள் நாத பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 10 | ||
| + | |||
| 7. யிவற் குமாரன் சொக்கய பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 44 | 7. யிவற் குமாரன் சொக்கய பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 44 | ||
| + | |||
| 8. யிவற் குமாரன் சவுந்தற பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 53 | 8. யிவற் குமாரன் சவுந்தற பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 53 | ||
| + | |||
| 9. யிவற் குமாரன் கனக சபாபதி பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 35 | 9. யிவற் குமாரன் கனக சபாபதி பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 35 | ||
| + | |||
| 10. யிவற் குமாரன் சவுந்தற பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 50 | 10. யிவற் குமாரன் சவுந்தற பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 50 | ||
| + | |||
| 11. யிவற் குமாரன் கனக சபாபதி பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 15 | 11. யிவற் குமாரன் கனக சபாபதி பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 15 | ||
| + | |||
| 12. யிவற் குமாரன் சவுந்தற பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 18 | 12. யிவற் குமாரன் சவுந்தற பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 18 | ||
| + | |||
| Line 35: | Line 57: | ||
| 12 391 | 12 391 | ||
| ----------- | ----------- | ||
| + | |||
| + | |||
| சாலிவாகன சகாபுதம் 1706 வருஷம் வரைக்கும் தலைமுரை 12க்கும் வருஷம் 391க்கு அவாளவாளுடைய னாளையில் நடந்த நடத்தையள் கீளே யெளுதி வறுகுரது. | சாலிவாகன சகாபுதம் 1706 வருஷம் வரைக்கும் தலைமுரை 12க்கும் வருஷம் 391க்கு அவாளவாளுடைய னாளையில் நடந்த நடத்தையள் கீளே யெளுதி வறுகுரது. | ||
| + | |||
| + | |||
| முதல் தலைமுறை பட்டக்கார் அலகடம் செயித கையிக்கு ஆளியிடு பாண்டிய வள்ளல் நாளையில் சிறு புள்ளையாஇ யிறுக்குர போது, | முதல் தலைமுறை பட்டக்கார் அலகடம் செயித கையிக்கு ஆளியிடு பாண்டிய வள்ளல் நாளையில் சிறு புள்ளையாஇ யிறுக்குர போது, | ||
| ரெண்டான் தலைமுரை முதல் னாலான் தலைமுறை அன்னதான பாண்டிய வள்ளல் நாள் வரைக்கும் பூற்வத்தில் பெறியவாள் சம்பாதிச்சு பூமிதெலத்தில் கோட்டை கொத்தளம் போட்டுவிச்சுக் கொண்டு அன்னதானகாற் யென்று பேற் பெறகத்திப் பட்டவளாயிறுந்தாற்கள். | ரெண்டான் தலைமுரை முதல் னாலான் தலைமுறை அன்னதான பாண்டிய வள்ளல் நாள் வரைக்கும் பூற்வத்தில் பெறியவாள் சம்பாதிச்சு பூமிதெலத்தில் கோட்டை கொத்தளம் போட்டுவிச்சுக் கொண்டு அன்னதானகாற் யென்று பேற் பெறகத்திப் பட்டவளாயிறுந்தாற்கள். | ||
| அஞ்சான் தலைமுரை வாணவாசி பாண்டிய வள்ளல் நாளையில் அக்காலத்தில் பாண்டிய தேசாதிபதியான னாயக்கற் அவற்கள் துரைதனம் ஆண்டு வறும் காலத்தில் றாசாக்கள் தயவுக்குப் பாத்திரனாயி காத்துக் கொண்டுயிறுந்துஅறமனை யாற் கட்டு(லேயிருந்த) வூளியத்தில் சாகுறுதயாஇ முன்னிலைக்காரனாயி யிறுந்து... தலைய நாட்டு கிறாமங்களில் சேற்ந்த சீற்மைய்யை சுத்த சாரியாஇ அனுபவிச்சுக் கொண்டு பூமீதெலத்தில் போயி கிணறுகள் உண்டு பண்ணிக் கொண்டு பிறசுத்தி புறுஷனாயி யிறுந்தாற்கள். | அஞ்சான் தலைமுரை வாணவாசி பாண்டிய வள்ளல் நாளையில் அக்காலத்தில் பாண்டிய தேசாதிபதியான னாயக்கற் அவற்கள் துரைதனம் ஆண்டு வறும் காலத்தில் றாசாக்கள் தயவுக்குப் பாத்திரனாயி காத்துக் கொண்டுயிறுந்துஅறமனை யாற் கட்டு(லேயிருந்த) வூளியத்தில் சாகுறுதயாஇ முன்னிலைக்காரனாயி யிறுந்து... தலைய நாட்டு கிறாமங்களில் சேற்ந்த சீற்மைய்யை சுத்த சாரியாஇ அனுபவிச்சுக் கொண்டு பூமீதெலத்தில் போயி கிணறுகள் உண்டு பண்ணிக் கொண்டு பிறசுத்தி புறுஷனாயி யிறுந்தாற்கள். | ||
| அக்காலத்தில் பூமிதெலம் பாளைகற் கெடியில் ஆனை, குதிரை முதலான சங்கத்துடனே யிறுக்கும் வேளையில் சிலுக்கால் பொம்மய னாயக்கனுக்கு குமாற வற்க்கமென்று பேறும் குடுத்து ண்டிபட்டி கிறாமமும் உம்பளிக்கையாக விட்டாற்கள். | அக்காலத்தில் பூமிதெலம் பாளைகற் கெடியில் ஆனை, குதிரை முதலான சங்கத்துடனே யிறுக்கும் வேளையில் சிலுக்கால் பொம்மய னாயக்கனுக்கு குமாற வற்க்கமென்று பேறும் குடுத்து ண்டிபட்டி கிறாமமும் உம்பளிக்கையாக விட்டாற்கள். | ||
| + | |||
| + | |||
| ஆறான் தலைமுரை பட்டக்காரன் முதல் ஒன்பதான் தலைமுரை கனகசபாபதி பாண்டிய வள்ளல் நாள் வரைக்கும் பூற்வத்தில் பெறியவாள் சம்பாதிச்சு யிறுக்கப்பட்ட ஆதீனம் விளங்க பண்ணிக் கொண்டு அவாளுக்கு உண்டான பிறுதுகள் ளொடனே அந்தந்த காலத்தில் பிறபுத்துவம் பண்ணப்பட்ட றாசாக்கள் தயவுக்கு பாத்திறநாயி காத்துக் கொண்டு அறமனை யாற்கட்கு பண்ணினபடிக்கு பணமும் செலுத்திவிச்சு கொண்டு பிறசுத்தி புருஷாளாயிறுந்தாற்கள். | ஆறான் தலைமுரை பட்டக்காரன் முதல் ஒன்பதான் தலைமுரை கனகசபாபதி பாண்டிய வள்ளல் நாள் வரைக்கும் பூற்வத்தில் பெறியவாள் சம்பாதிச்சு யிறுக்கப்பட்ட ஆதீனம் விளங்க பண்ணிக் கொண்டு அவாளுக்கு உண்டான பிறுதுகள் ளொடனே அந்தந்த காலத்தில் பிறபுத்துவம் பண்ணப்பட்ட றாசாக்கள் தயவுக்கு பாத்திறநாயி காத்துக் கொண்டு அறமனை யாற்கட்கு பண்ணினபடிக்கு பணமும் செலுத்திவிச்சு கொண்டு பிறசுத்தி புருஷாளாயிறுந்தாற்கள். | ||
| + | |||
| + | |||
| பத்தான் தலைமுரை சவுந்திற பாண்டிய வள்ளல் நாளையில் அக்காலத்தில் பாண்டிய தேசாதிபதியான னாயக்கற வற்கள் சமட்சமத்தில் தயவுக்கு பாத்திரனாயி காத்துக் கொண்டு யிறுக்கும் நாளையில்யிந்த தலையநாட்டு சீற்மைக்கு பெஷ்க்கா வருஷம் 1 க்கு முவ்வாயிரம் பொன்னும், | பத்தான் தலைமுரை சவுந்திற பாண்டிய வள்ளல் நாளையில் அக்காலத்தில் பாண்டிய தேசாதிபதியான னாயக்கற வற்கள் சமட்சமத்தில் தயவுக்கு பாத்திரனாயி காத்துக் கொண்டு யிறுக்கும் நாளையில்யிந்த தலையநாட்டு சீற்மைக்கு பெஷ்க்கா வருஷம் 1 க்கு முவ்வாயிரம் பொன்னும், | ||
| + | |||
| + | |||
| பதினோறாம் தலைமுரை கனகசபாபதி பாண்டிய வள்ளல் நாளையில் அக்காலத்தில் றாச்சிய பிறபுத்துவம் பண்ணப்பட்ட மயிசூறு சமுஸ்தானம் ஆளப்பட்ட கர்த்தாக்கள் நாளையில் கடைசியில் யிந்த நாட்டுக்குச் சேற்ந்த கிறாமங்களையெல்லாம் அறமனைக்கு சபுத்தி பண்ணிக் கொண்டு தலையனாட்டு கிறாமங்களிலே நஞ்சை காணியில் 12 புஞ்சையில் 500 யிது தண்டிகை மானியமென்று சுத்த சுறுவ மானியமாயி விட்டாற்கள். அதுமுதல் மானியம் அனுபவிச்சுக் கொண்டு பிறசுத்தி புறுஷறாயி இறுந்து கொண்டு யிந்த நாட்டில் மகமை ஆதாயத்தில் வருஷம் 1 க்கு 100 பொன்அனுபவிச்சுக் கொண்டு வந்தாற்கள். | பதினோறாம் தலைமுரை கனகசபாபதி பாண்டிய வள்ளல் நாளையில் அக்காலத்தில் றாச்சிய பிறபுத்துவம் பண்ணப்பட்ட மயிசூறு சமுஸ்தானம் ஆளப்பட்ட கர்த்தாக்கள் நாளையில் கடைசியில் யிந்த நாட்டுக்குச் சேற்ந்த கிறாமங்களையெல்லாம் அறமனைக்கு சபுத்தி பண்ணிக் கொண்டு தலையனாட்டு கிறாமங்களிலே நஞ்சை காணியில் 12 புஞ்சையில் 500 யிது தண்டிகை மானியமென்று சுத்த சுறுவ மானியமாயி விட்டாற்கள். அதுமுதல் மானியம் அனுபவிச்சுக் கொண்டு பிறசுத்தி புறுஷறாயி இறுந்து கொண்டு யிந்த நாட்டில் மகமை ஆதாயத்தில் வருஷம் 1 க்கு 100 பொன்அனுபவிச்சுக் கொண்டு வந்தாற்கள். | ||
| + | |||
| + | |||
| சாலீவாகன சகாபுத்தம் 170(7)க்கு விசுவாசவசு வருஷம் காற்த்திகை மீ 23 தேதி சோமவாரம் பச்சமீ யிந்த சுப தினத்தில் சவுந்தற பாண்டிய வள்ளல் கவுண்டன் யென்னப்பட்ட பட்டகாற் தெயிவகெதி அடஞ்ச நாளையில் அவர் குமாரனான வறுக்கு அக்காலத்தில் றாச்சியம் பிறபுத்துவம் பண்ணப்பட்ட டிப்புசுலுதான் துரைத்தனத்தில் அறமனை மனுஷாளும் யிறுந்து நாடூறு பாளையபட்டாற் அனவறும் வந்து பட்டமும் கட்டிவெச்சு கனகசபாபதி பாண்டிய வள்ளல் யெண்ணப்பட்ட பேற் வௌங்க பண்ணிநாற்கள். | சாலீவாகன சகாபுத்தம் 170(7)க்கு விசுவாசவசு வருஷம் காற்த்திகை மீ 23 தேதி சோமவாரம் பச்சமீ யிந்த சுப தினத்தில் சவுந்தற பாண்டிய வள்ளல் கவுண்டன் யென்னப்பட்ட பட்டகாற் தெயிவகெதி அடஞ்ச நாளையில் அவர் குமாரனான வறுக்கு அக்காலத்தில் றாச்சியம் பிறபுத்துவம் பண்ணப்பட்ட டிப்புசுலுதான் துரைத்தனத்தில் அறமனை மனுஷாளும் யிறுந்து நாடூறு பாளையபட்டாற் அனவறும் வந்து பட்டமும் கட்டிவெச்சு கனகசபாபதி பாண்டிய வள்ளல் யெண்ணப்பட்ட பேற் வௌங்க பண்ணிநாற்கள். | ||
| அந்தனாள் முதல் தலையானாட்டுப் பட்டக்காறனென்று பேற் உண்டானவனாகி மகா றாச றாச ஸ்ரீ கும்பினியாற் தயவுக்கு பாத்திரனாயி காத்துக் கொண்டு குடித்தினக்காரனாகி யிறுந்து கொண்டு சறுக்காறுலே கட்டுப்பண்ணின படிக்கு மிகவும் வணக்கத்துடனே காத்து யிறுக்குரேன். | அந்தனாள் முதல் தலையானாட்டுப் பட்டக்காறனென்று பேற் உண்டானவனாகி மகா றாச றாச ஸ்ரீ கும்பினியாற் தயவுக்கு பாத்திரனாயி காத்துக் கொண்டு குடித்தினக்காரனாகி யிறுந்து கொண்டு சறுக்காறுலே கட்டுப்பண்ணின படிக்கு மிகவும் வணக்கத்துடனே காத்து யிறுக்குரேன். | ||
| + | |||
| + | |||
| நாளது ஆசறுலே யிறுக்கப்பட்ட வள்ளல் கவுண்டன் பூமி தெலத்திலே குடியிருப்புக்காரனாயி முப்பது வயிசு புறுஷனாயி காத்துக் கொண்டு யிறுக்கிறேன். | நாளது ஆசறுலே யிறுக்கப்பட்ட வள்ளல் கவுண்டன் பூமி தெலத்திலே குடியிருப்புக்காரனாயி முப்பது வயிசு புறுஷனாயி காத்துக் கொண்டு யிறுக்கிறேன். | ||
| - வள்ளல் கவுண்டன் ருசு | - வள்ளல் கவுண்டன் ருசு | ||
| - | நிமிந்தபட்டி நீலியப்பக் கவுண்டன் வமிசாவளி | + | ====நிமிந்தபட்டி நீலியப்பக் கவுண்டன் வமிசாவளி==== |
| + | |||
| தாறாபுரம் துக்குடி அறவக்குறுச்சி தாலூக்காவுக்கு சேற்ந்த னிமிந்தபட்டி கிறாமத்திலே யிறுக்கும் பட்டக்காரர் னீலியப்ப கவுண்டன் எண்ணப்பட்ட பூற்வத்து பாளையகாறன் கைபீது. | தாறாபுரம் துக்குடி அறவக்குறுச்சி தாலூக்காவுக்கு சேற்ந்த னிமிந்தபட்டி கிறாமத்திலே யிறுக்கும் பட்டக்காரர் னீலியப்ப கவுண்டன் எண்ணப்பட்ட பூற்வத்து பாளையகாறன் கைபீது. | ||
| தாறாபுறம் துக்குடி அறவகுறுச்சி தாலூக்காவுக்கு சேற்ந்த நிமிந்தபட்டியிலே யிருக்கும் னீலியப்ப கவுண்டன் யென்னப் பட்ட வெங்கல் நாடுனுடைய பட்டக்காரனுடைய வம்சாவளி முதலான கையிபீது யென்னவென்றால்: | தாறாபுறம் துக்குடி அறவகுறுச்சி தாலூக்காவுக்கு சேற்ந்த நிமிந்தபட்டியிலே யிருக்கும் னீலியப்ப கவுண்டன் யென்னப் பட்ட வெங்கல் நாடுனுடைய பட்டக்காரனுடைய வம்சாவளி முதலான கையிபீது யென்னவென்றால்: | ||
| + | |||
| + | |||
| பூற்வத்தில் காளஅஸ்த்தி பிறதேசத்துலே முத்துராச சாதியென்று பேற் பிறசுத்தி பட்டவற்களாயி அந்த ராச்சியத்தில் பாளைப்பட்டுக்காற்களாஇ யிறுக்கும் நாளையில் அக்காலத்தில் கொங்கனுட றாச்சியத்துக்கு பாண்டிய றாசா துறைதனமாயிருக்கும்போது, | பூற்வத்தில் காளஅஸ்த்தி பிறதேசத்துலே முத்துராச சாதியென்று பேற் பிறசுத்தி பட்டவற்களாயி அந்த ராச்சியத்தில் பாளைப்பட்டுக்காற்களாஇ யிறுக்கும் நாளையில் அக்காலத்தில் கொங்கனுட றாச்சியத்துக்கு பாண்டிய றாசா துறைதனமாயிருக்கும்போது, | ||
| + | |||
| + | |||
| செட்டி சிவபிறாமணாள் பிறப்பட்டு கூன் பாண்டிய றாசா அவற்கள் சமட்சமத்துக்கு வந்து காளஅஸ்தி பிறதேசத்துலே யிறுக்கப்பட்ட முத்து ராசாக்களுக்கு தாங்கள் னீறுபம் குடுத்தால் அவாளைக் கொண்டு ஒட்டிய ராசாவை செயிச்சு நாங்கள் குடினிலை பண்ணிக் கொண்டு யிறுக்குரோமென்று சொல்லிக் கொண்டாற்கள். அப்படியே ஒட்டிய றாசாவை செயிச்ச பெற்களுக்கு ஆதீனம் வுண்டு பண்ணி கொடுத்து சகல பொகுமதிகளும் பண்ணுகுரோமென்று உத்திரவு பண்ணிநாற்கள். | செட்டி சிவபிறாமணாள் பிறப்பட்டு கூன் பாண்டிய றாசா அவற்கள் சமட்சமத்துக்கு வந்து காளஅஸ்தி பிறதேசத்துலே யிறுக்கப்பட்ட முத்து ராசாக்களுக்கு தாங்கள் னீறுபம் குடுத்தால் அவாளைக் கொண்டு ஒட்டிய ராசாவை செயிச்சு நாங்கள் குடினிலை பண்ணிக் கொண்டு யிறுக்குரோமென்று சொல்லிக் கொண்டாற்கள். அப்படியே ஒட்டிய றாசாவை செயிச்ச பெற்களுக்கு ஆதீனம் வுண்டு பண்ணி கொடுத்து சகல பொகுமதிகளும் பண்ணுகுரோமென்று உத்திரவு பண்ணிநாற்கள். | ||
| + | |||
| + | |||
| செட்டி சிவபிறாமண்ணாள் மறுபடியும் காளஅஸ்தி பிறித்தியத்துக்குப் போஇ அவடத்தில்ச் செக்கிறபாணி றாசா யிடத்தில் பாண்டிய றாசா உத்திரவு செயித சேதிகளை அறிக்கை பண்ணினாற்கள். அப்பொச் சக்கிறபாணி றாசா அவற்கள் முத்துறாசாக்கள் கூட்டத்துலே நல்ல சிபாயிா யிறுக்கப் பட்டவனை சிறிது தளமும் கூட்டி அனுப்பிக்கச் சொல்லி உத்திறவு செய்தாற்கள். | செட்டி சிவபிறாமண்ணாள் மறுபடியும் காளஅஸ்தி பிறித்தியத்துக்குப் போஇ அவடத்தில்ச் செக்கிறபாணி றாசா யிடத்தில் பாண்டிய றாசா உத்திரவு செயித சேதிகளை அறிக்கை பண்ணினாற்கள். அப்பொச் சக்கிறபாணி றாசா அவற்கள் முத்துறாசாக்கள் கூட்டத்துலே நல்ல சிபாயிா யிறுக்கப் பட்டவனை சிறிது தளமும் கூட்டி அனுப்பிக்கச் சொல்லி உத்திறவு செய்தாற்கள். | ||
| + | |||
| + | |||
| அந்த சமயத்தில் கோத்திரத்தில் னீலியப்பனெண்ணப் பட்டவனுக்கு, | அந்த சமயத்தில் கோத்திரத்தில் னீலியப்பனெண்ணப் பட்டவனுக்கு, | ||
| காளஅஷ்தி பிறதேசம் ஆளப்பட்டச் செக்கிறபாணிறாசா அவற்கள் யிடத்தில் உத்திரவு வாங்கிக் கொண்டு, | காளஅஷ்தி பிறதேசம் ஆளப்பட்டச் செக்கிறபாணிறாசா அவற்கள் யிடத்தில் உத்திரவு வாங்கிக் கொண்டு, | ||
| Line 61: | Line 107: | ||
| கொங்கு தேசத்தில் வெங்கல நாட்டு பட்டக்காரர் னீலியப்பக் கவுண்டற் யெண்ணப்பட்ட பேற் பிறசுத்திப் பட்டவறாயி வம்ச பறம்பரையிலே யிந்த ஆதீனத்துக்கு கற்த்தறான புள்ளைகளுக்கு னீலியப்ப கவுண்டன் யெண்ணப்பட்ட பேறை வௌங்கப் பண்ணிக் கொண்டு பட்டம் ஆண்டுக் கொண்டு வறுகிறது. | கொங்கு தேசத்தில் வெங்கல நாட்டு பட்டக்காரர் னீலியப்பக் கவுண்டற் யெண்ணப்பட்ட பேற் பிறசுத்திப் பட்டவறாயி வம்ச பறம்பரையிலே யிந்த ஆதீனத்துக்கு கற்த்தறான புள்ளைகளுக்கு னீலியப்ப கவுண்டன் யெண்ணப்பட்ட பேறை வௌங்கப் பண்ணிக் கொண்டு பட்டம் ஆண்டுக் கொண்டு வறுகிறது. | ||
| சாலீவாகன சகாபுதம் 1301 முதல் நாளது வரைக்கும் பட்டம் ஆண்டு வந்தவர்கள் தலைமுரை 20க்கு அவாளவாள்ளுடய நடத்தைகள் முதலானதுகளும் பட்டமாண்ட வருஷங்களும் இதின் கீள் யெளுதி வறுகுரது. | சாலீவாகன சகாபுதம் 1301 முதல் நாளது வரைக்கும் பட்டம் ஆண்டு வந்தவர்கள் தலைமுரை 20க்கு அவாளவாள்ளுடய நடத்தைகள் முதலானதுகளும் பட்டமாண்ட வருஷங்களும் இதின் கீள் யெளுதி வறுகுரது. | ||
| + | |||
| + | |||
| + | |||
| 1. னீலியப்பக் கவுண்டற் பட்டம் அண்ட வருஷம் 67 | 1. னீலியப்பக் கவுண்டற் பட்டம் அண்ட வருஷம் 67 | ||
| + | |||
| 2. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 40 | 2. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 40 | ||
| + | |||
| 3. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 6 | 3. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 6 | ||
| + | |||
| 4. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 12 | 4. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 12 | ||
| + | |||
| 5. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 8 | 5. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 8 | ||
| + | |||
| 6.யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 19 | 6.யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 19 | ||
| + | |||
| 7. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 24 | 7. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 24 | ||
| + | |||
| 8. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 11 | 8. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 11 | ||
| + | |||
| 9. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 9 | 9. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 9 | ||
| + | |||
| 10. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 16 | 10. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 16 | ||
| + | |||
| 11. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 30 | 11. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 30 | ||
| + | |||
| 12. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 7 | 12. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 7 | ||
| + | |||
| 13. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 21 | 13. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 21 | ||
| + | |||
| 14. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 14 | 14. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 14 | ||
| + | |||
| 15. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 23 | 15. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 23 | ||
| + | |||
| 16. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 17 | 16. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 17 | ||
| + | |||
| 17. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 26 | 17. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 26 | ||
| + | |||
| 18. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 15 | 18. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 15 | ||
| + | |||
| 19. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 41 | 19. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 41 | ||
| + | |||
| 20. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 25 | 20. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 25 | ||
| + | |||
| ----- | ----- | ||
| + | |||
| 20 | 20 | ||
| + | |||
| ----- | ----- | ||
| வெங்கல நாட்டு பட்டக்காரர் ஆதீனம் உண்டான நாள் முதல் வம்சபறம்பறையிலே நீலியப் கவுண்டற் யெண்ணப் பட்டபேற் வுண்டானவற்களாயி பட்டம் ஆண்டு கொண்டு வந்தவற்களில் பூற்வத்து முதல் தலைமுரைகள் தெரியவில்லை. சாலிவாகன சகாபுதம் - 1301 முதல் 1712 சாதாறுண வறுஷம் வரைக்கும் பட்டம் ஆண்டு வந்த தலமைுரை யிறுவதுக்கு வருஷம் 411 ஆச்சுது. | வெங்கல நாட்டு பட்டக்காரர் ஆதீனம் உண்டான நாள் முதல் வம்சபறம்பறையிலே நீலியப் கவுண்டற் யெண்ணப் பட்டபேற் வுண்டானவற்களாயி பட்டம் ஆண்டு கொண்டு வந்தவற்களில் பூற்வத்து முதல் தலைமுரைகள் தெரியவில்லை. சாலிவாகன சகாபுதம் - 1301 முதல் 1712 சாதாறுண வறுஷம் வரைக்கும் பட்டம் ஆண்டு வந்த தலமைுரை யிறுவதுக்கு வருஷம் 411 ஆச்சுது. | ||
| Line 88: | Line 159: | ||
| அதின் பிற்காலம் னிமிந்தபட்டி னீலியப்பக் கவுண்டற் யென்று பேற்ப்பட்ட வம்ச பறம்பரை பட்டகாரற்களும் பொகு சூறற்களயி யிறுந்து கொண்டு தம்முடைய பெரியவாள் சம்பாதிச்சு ஆதீனத்தை பறிபாலனம் பண்ணிக் கொண்டு அந்தந்த காலத்தில் ராசியம் பிறபுத்துவம் பண்ணப் பட்டவற்களுடைய தயவு பாத்திரர்களாய் நடந்து கொண்டு யிருந்தாற்கள். | அதின் பிற்காலம் னிமிந்தபட்டி னீலியப்பக் கவுண்டற் யென்று பேற்ப்பட்ட வம்ச பறம்பரை பட்டகாரற்களும் பொகு சூறற்களயி யிறுந்து கொண்டு தம்முடைய பெரியவாள் சம்பாதிச்சு ஆதீனத்தை பறிபாலனம் பண்ணிக் கொண்டு அந்தந்த காலத்தில் ராசியம் பிறபுத்துவம் பண்ணப் பட்டவற்களுடைய தயவு பாத்திரர்களாய் நடந்து கொண்டு யிருந்தாற்கள். | ||
| அதின் பிற்க்காலம் பதினாலாம் தலைமுறை னீலியப்பக் கவுண்டற் நாளையில், | அதின் பிற்க்காலம் பதினாலாம் தலைமுறை னீலியப்பக் கவுண்டற் நாளையில், | ||
| + | |||
| அதின் பிற்க்காலம் 20 தலைமுறை பட்டக்காரறான தோப்பனாற் நாளையில் அக்காலத்தில் நபாபு மவுதல்லி கான துறையவற்கள் நாளையில், | அதின் பிற்க்காலம் 20 தலைமுறை பட்டக்காரறான தோப்பனாற் நாளையில் அக்காலத்தில் நபாபு மவுதல்லி கான துறையவற்கள் நாளையில், | ||
| + | |||
| நாளது ஆசறுலேயிறுக்கப்பட்ட னீலியப்பக் கவுண்டன் யென்னப்பட்ட பேற் உண்டானவனுக்கு சாலிவாகன சகாபுதம் 1698 யேற்விளம்பி வருஷம், | நாளது ஆசறுலேயிறுக்கப்பட்ட னீலியப்பக் கவுண்டன் யென்னப்பட்ட பேற் உண்டானவனுக்கு சாலிவாகன சகாபுதம் 1698 யேற்விளம்பி வருஷம், | ||
| + | |||
| மகாறாச றாசஷ்ரீ கும்பினியாறுடைய தயவுக்கு பாத்திரனாயி நிமிந்தபட்டி கிராமத்திலே குடியிறுப்புக்காரனாயி மிகவும் வணக்கத்துடனே காத்துக் கொண்டுயிருக்கிறேன். | மகாறாச றாசஷ்ரீ கும்பினியாறுடைய தயவுக்கு பாத்திரனாயி நிமிந்தபட்டி கிராமத்திலே குடியிறுப்புக்காரனாயி மிகவும் வணக்கத்துடனே காத்துக் கொண்டுயிருக்கிறேன். | ||
| நிலியப்பன் கவுண்டன ஒப்புதம் | நிலியப்பன் கவுண்டன ஒப்புதம் | ||
வள்ளற்_கவுண்டன்_வமிசாவளி.1313907860.txt.gz · Last modified: 2024/09/22 11:33 (external edit)
