vettuva_history
Differences
This shows you the differences between two versions of the page.
| Next revision | Previous revision | ||
| vettuva_history [2011/04/28 05:12] – created mohanv | vettuva_history [2024/09/22 11:33] (current) – external edit 127.0.0.1 | ||
|---|---|---|---|
| Line 1: | Line 1: | ||
| - | கொங்கு வேட்டுவக்கவுண்டர் வீர வரலாறு | + | |
| Line 6: | Line 6: | ||
| வேட்டுவதியரையன், | வேட்டுவதியரையன், | ||
| - | ஆதாரங்கள் | + | |
| + | ======கொங்கு வேட்டுவக்கவுண்டர் வீர வரலாறு ====== | ||
| + | |||
| + | |||
| + | =====ஆதாரங்கள் | ||
| கல்வெட்டுக்கள், | கல்வெட்டுக்கள், | ||
| வேட்டுவர் பற்றிய பல செய்திகளை எடுத்தியம்புகின்றன.கொங்கு நாட்டு நடுகற்களும், | வேட்டுவர் பற்றிய பல செய்திகளை எடுத்தியம்புகின்றன.கொங்கு நாட்டு நடுகற்களும், | ||
| - | பூர்வீகம் | + | =====பூர்வீகம் |
| இவர்களது பூர்வீகம் பற்றி ஒருமித்த கருத்து உருவாகவில்லை. கனகசபைப்பிள்ளை அவர்கள் இவர்களை நாகர் இனத்தவர் என்பார். | இவர்களது பூர்வீகம் பற்றி ஒருமித்த கருத்து உருவாகவில்லை. கனகசபைப்பிள்ளை அவர்கள் இவர்களை நாகர் இனத்தவர் என்பார். | ||
| புராணங்களும், | புராணங்களும், | ||
| Line 24: | Line 28: | ||
| மேற்கொண்ட வேட்டுவருடையதே என்று மேல் நாட்டறிஞர் எஃப்.ஏ.நிக்கல்சன் கருதுவார்.இதனால் வேட்டுவரின் தொன்மை புலனாகும். | மேற்கொண்ட வேட்டுவருடையதே என்று மேல் நாட்டறிஞர் எஃப்.ஏ.நிக்கல்சன் கருதுவார்.இதனால் வேட்டுவரின் தொன்மை புலனாகும். | ||
| - | சங்க காலம் | + | =====சங்க காலம்===== |
| சங்க காலத்தில் இவர்கள் வேட்டையாடுவதையும் ஆடுமாடு மேய்பதையும் தமது தொழிலாகக் கொண்டிருந்தனர்.அதே சமயத்தில் சிலர் | சங்க காலத்தில் இவர்கள் வேட்டையாடுவதையும் ஆடுமாடு மேய்பதையும் தமது தொழிலாகக் கொண்டிருந்தனர்.அதே சமயத்தில் சிலர் | ||
| போர்ப்படைகளில் வீரர்களாகப் பணிபுரிந்து, | போர்ப்படைகளில் வீரர்களாகப் பணிபுரிந்து, | ||
| Line 30: | Line 34: | ||
| சிலர் வழிப்பறி செய்யும் ஆறலைக் கள்வர்களாகவும் விளங்கினர். | சிலர் வழிப்பறி செய்யும் ஆறலைக் கள்வர்களாகவும் விளங்கினர். | ||
| - | முன்னேற்றம் | + | =====முன்னேற்றம்===== |
| ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் அலைந்து திரிந்து வேட்டைத் தொழிலை மேற்கொண்ட வேட்டுவருள் பலர், | ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் அலைந்து திரிந்து வேட்டைத் தொழிலை மேற்கொண்ட வேட்டுவருள் பலர், | ||
| ஓரிடத்தில் நிலைத்து வாழ்ந்தனர்.உணவு தேடும் நிலையை விட்டு உணவு உற்பத்தி செய்யும் நிலைக்கு முன்னேறினர்.சமவெளிகளில் | ஓரிடத்தில் நிலைத்து வாழ்ந்தனர்.உணவு தேடும் நிலையை விட்டு உணவு உற்பத்தி செய்யும் நிலைக்கு முன்னேறினர்.சமவெளிகளில் | ||
| Line 36: | Line 40: | ||
| என சோழர்காலக் கல்வெட்டுகள் கூறுகின்றனர்.வரலாற்றுத் தொடக்க காலத்தில் வேட்டைத் தொழிலில் ஈடுபட்ட இவர்கள், | என சோழர்காலக் கல்வெட்டுகள் கூறுகின்றனர்.வரலாற்றுத் தொடக்க காலத்தில் வேட்டைத் தொழிலில் ஈடுபட்ட இவர்கள், | ||
| - | சோழர் காலம் | + | =====சோழர் காலம்===== |
| - | கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் முதல் ஆதித்த சோழன் இராசாவேடர்களை வென்று, | + | கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் முதல் ஆதித்த சோழன் இராசாவேடர்களை வென்று, |
| - | வெள்ளாளர் என்போர் வேட்டுவரின்றும் தோன்றியவர்களே என்பது புலனாகும். சிலர் மட்டும் வேட்டுவர்களாகவே இருந்தனர். இதன் | + | |
| - | விளைவாகக் கொங்கு நாட்டின் பல பகுதிகளில் குறுநில மன்னர்களாகத் திகழ்ந்த வேட்டுவத் தலைவர்கள், | + | |
| - | தொண்டை நாட்டிலிருந்தும், | + | |
| - | என்பது இங்கே நினைவு கூறத்தக்கது. | + | |
| - | சமுதாய வாழ்வில் வேட்டுவர்-வெள்ளாளர் நிலை | + | =====சமுதாய வாழ்வில் வேட்டுவர்-வெள்ளாளர் நிலை===== |
| கி.பி.பத்து-பதினாறாம் நூற்றாண்டுகளில், | கி.பி.பத்து-பதினாறாம் நூற்றாண்டுகளில், | ||
| உற்பத்தி செய்து, | உற்பத்தி செய்து, | ||
| Line 51: | Line 51: | ||
| ஆகியவை பற்றிய செய்திகள் சோழன் பூர்வபட்டயம் எனும் சாசனத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. வேட்டுவர்களைப் போன்று வேளாளர்களும் தமக்குள் கூட்டப் பெயர்களைப்(குலம்) பூண்டனர். | ஆகியவை பற்றிய செய்திகள் சோழன் பூர்வபட்டயம் எனும் சாசனத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. வேட்டுவர்களைப் போன்று வேளாளர்களும் தமக்குள் கூட்டப் பெயர்களைப்(குலம்) பூண்டனர். | ||
| - | வேட்டவூர், | + | =====வேட்டவூர், |
| வேளாளரைப் போன்று வேட்டுவரும் தமக்கெனத்தனியான சமூக அவைகளைக் கொண்டிருந்தனர்.வேளாளர் ஊர் அளவில் வெள்ளாளனூர் | வேளாளரைப் போன்று வேட்டுவரும் தமக்கெனத்தனியான சமூக அவைகளைக் கொண்டிருந்தனர்.வேளாளர் ஊர் அளவில் வெள்ளாளனூர் | ||
| (வேளாளர் ஊர் அவை) அமைப்பைப் பெற்றிருந்தது போன்று வேட்டுவரும் வேட்டவூர் (வேட்டுவர் ஊர் அவை) அல்லது பூலுவ ஊர் | (வேளாளர் ஊர் அவை) அமைப்பைப் பெற்றிருந்தது போன்று வேட்டுவரும் வேட்டவூர் (வேட்டுவர் ஊர் அவை) அல்லது பூலுவ ஊர் | ||
| Line 77: | Line 77: | ||
| அந்தியூரன்” | அந்தியூரன்” | ||
| - | பட்டக்காரர்கள் | + | =====பட்டக்காரர்கள்===== |
| விசயநகர வேந்தரது ஆதிக்கம் கொங்கு நாட்டில் பரவிய போது, | விசயநகர வேந்தரது ஆதிக்கம் கொங்கு நாட்டில் பரவிய போது, | ||
| இவர்கள் பட்டக்காரர் எனவும் அழைக்கப்பட்டனர். வேட்டு பட்டக்காரர் எனவும் அழைக்கப்பட்டனர், | இவர்கள் பட்டக்காரர் எனவும் அழைக்கப்பட்டனர். வேட்டு பட்டக்காரர் எனவும் அழைக்கப்பட்டனர், | ||
| Line 90: | Line 90: | ||
| எண்ணிக்கையில் இருந்தனர். காவிரி, | எண்ணிக்கையில் இருந்தனர். காவிரி, | ||
| - | வேட்டுவரின் குலப்பிரிவுகள் | + | =====வேட்டுவரின் குலப்பிரிவுகள்===== |
| வேர்வகையை எண்ணினாலும் வேட்டுவர் வகையை எண்ண முடியாது – என்பது பழமொழி. ஆம் வேட்டுவரிடையே எண்ணிறந்த | வேர்வகையை எண்ணினாலும் வேட்டுவர் வகையை எண்ண முடியாது – என்பது பழமொழி. ஆம் வேட்டுவரிடையே எண்ணிறந்த | ||
| குலப்பிரிவுகள் இருந்தன என்பதைக் கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் அறிகிறோம். இது காறும் ஏறத்தாழ 203 வேட்டுவரது | குலப்பிரிவுகள் இருந்தன என்பதைக் கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் அறிகிறோம். இது காறும் ஏறத்தாழ 203 வேட்டுவரது | ||
| குலப்பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. | குலப்பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. | ||
| - | வேட்டுவரின் வீரப்பண்பு | + | =====வேட்டுவரின் வீரப்பண்பு===== |
| கொங்கு நாட்டில் காணப் பெறுகின்ற நடுகற்கள், | கொங்கு நாட்டில் காணப் பெறுகின்ற நடுகற்கள், | ||
| நடுகல் கல்வெட்டைச் சுட்டலாம். அக்கல்வெட்டைக் கீழே காண்போம். | நடுகல் கல்வெட்டைச் சுட்டலாம். அக்கல்வெட்டைக் கீழே காண்போம். | ||
| Line 110: | Line 110: | ||
| காணப்படுகின்றன. புலியைக் குத்தியதன் நினைவாகப் பலர் புலிக்குத்தி எனும் பட்டத்தையும் தமதுபெயருடன் சூட்டிக்கொண்டனர். இதனைப் பாண்டிய வேட்டுவரில் வீரன் புலிகுத்திதேவன் எனக் குறிப்பிடும் வெள்ளோட்டுக் கல்வெட்டாலறியலாம். | காணப்படுகின்றன. புலியைக் குத்தியதன் நினைவாகப் பலர் புலிக்குத்தி எனும் பட்டத்தையும் தமதுபெயருடன் சூட்டிக்கொண்டனர். இதனைப் பாண்டிய வேட்டுவரில் வீரன் புலிகுத்திதேவன் எனக் குறிப்பிடும் வெள்ளோட்டுக் கல்வெட்டாலறியலாம். | ||
| - | வேட்டிவரின் பொதுப்பணி | + | =====வேட்டுவரின் பொதுப்பணி===== |
| கால்வாய் வெட்டுதல், | கால்வாய் வெட்டுதல், | ||
| தீங்கு விளைவிக்கும் கொடிய மிருகங்களைக் கொல்லுதல் – முதலான பொதுப்பணிகளிலும் வேட்டுவர் ஈடுபட்டிருந்தனர் என்பதைக் | தீங்கு விளைவிக்கும் கொடிய மிருகங்களைக் கொல்லுதல் – முதலான பொதுப்பணிகளிலும் வேட்டுவர் ஈடுபட்டிருந்தனர் என்பதைக் | ||
| Line 136: | Line 136: | ||
| இதனைப் போன்று வேட்டுவர் நீர்பாசனத்தைப் பெருக்க பல பணிகளைச் செய்துள்ளனர் என்பது கல் வெட்டுகளால் புலனாகிறது. | இதனைப் போன்று வேட்டுவர் நீர்பாசனத்தைப் பெருக்க பல பணிகளைச் செய்துள்ளனர் என்பது கல் வெட்டுகளால் புலனாகிறது. | ||
| - | இறைப்பணி | + | =====இறைப்பணி===== |
| பொதுப்பணியில் பேரார்வம் காட்டிய வேட்டுவர் திருக்கோயில்களைக் கட்டுவதிலும், | பொதுப்பணியில் பேரார்வம் காட்டிய வேட்டுவர் திருக்கோயில்களைக் கட்டுவதிலும், | ||
| விடுவதிலும் ஆர்வம் காட்டினர். இதனைக் கல்வெட்டு ஆதாரங்களால் அறியலாம். எடுத்துக்கட்டாகப் பெரியார் மாவட்டம் அறச்சலூர்க் | விடுவதிலும் ஆர்வம் காட்டினர். இதனைக் கல்வெட்டு ஆதாரங்களால் அறியலாம். எடுத்துக்கட்டாகப் பெரியார் மாவட்டம் அறச்சலூர்க் | ||
| Line 157: | Line 157: | ||
| அர்த்த மண்டபத்தையும், | அர்த்த மண்டபத்தையும், | ||
| - | வேட்டுவக்கவுண்டர்களின் குலப்பிரிவுகள் | + | =====வேட்டுவக்கவுண்டர்களின் குலப்பிரிவுகள்===== |
| அண்டை வேட்டுவர் அரிச்சந்திர வேட்டுவர் | அண்டை வேட்டுவர் அரிச்சந்திர வேட்டுவர் | ||
| அந்தி வேட்டுவர் அக்னி வேட்டுவர் | அந்தி வேட்டுவர் அக்னி வேட்டுவர் | ||
| - | அந்துவ வேட்டுவர் அன்னல் மீளவேட்டுவர் | + | அந்துவ வேட்டுவர் அன்னல் மீளவேட்டுவர் |
| அல்லாள வேட்டுவர் ஆப்ப வேட்டுவர் | அல்லாள வேட்டுவர் ஆப்ப வேட்டுவர் | ||
| அமர வேட்டுவர் இரும்புலி (இரும்புளை) வேட்டுவர் | அமர வேட்டுவர் இரும்புலி (இரும்புளை) வேட்டுவர் | ||
| - | ஆமை வேட்டுவர் இந்திர வேட்டுவர் | + | ஆமை வேட்டுவர் இந்திர வேட்டுவர் |
| இலங்கை வேட்டுவர் உண்ணாடி வேட்டுவர் | இலங்கை வேட்டுவர் உண்ணாடி வேட்டுவர் | ||
| - | ஈங்குறு வேட்டுவர் உதிர வேட்டுவர் | + | ஈங்குறு வேட்டுவர் உதிர வேட்டுவர் |
| உண்ணாடி வேட்டுவர் உம்பி வேட்டுவர் | உண்ணாடி வேட்டுவர் உம்பி வேட்டுவர் | ||
| - | உத்திர வேட்டுவர் உயிர் வேட்டுவர் | + | உத்திர வேட்டுவர் உயிர் வேட்டுவர் |
| உயர வேட்டுவர் உறுமுக வேட்டுவர் | உயர வேட்டுவர் உறுமுக வேட்டுவர் | ||
| உரிமைப் படை வேட்டுவர் கஞ்சி வேட்டுவர் | உரிமைப் படை வேட்டுவர் கஞ்சி வேட்டுவர் | ||
| - | ஊராளி வேட்டுவர் கதிரிகளனை வேட்டுவர் | + | ஊராளி வேட்டுவர் கதிரிகளனை வேட்டுவர் |
| - | கதிப்ப வேட்டுவர் கரட்டு வேட்டுவர் | + | கதிப்ப வேட்டுவர் கரட்டு வேட்டுவர் |
| - | கதுகாலி வேட்டுவர் கருவளி வேட்டுவர் | + | கதுகாலி வேட்டுவர் கருவளி வேட்டுவர் |
| கரடி வேட்டுவர் கரும் புனித வேட்டுவர் | கரடி வேட்டுவர் கரும் புனித வேட்டுவர் | ||
| கரிப்படை வேட்டுவர் கரைய வேட்டுவர் | கரிப்படை வேட்டுவர் கரைய வேட்டுவர் | ||
| கருவண்ட வேட்டுவர் கவுண்டி வேட்டுவர் | கருவண்ட வேட்டுவர் கவுண்டி வேட்டுவர் | ||
| - | களங்க வேட்டுவர் கள்ளை வேட்டுவர் | + | களங்க வேட்டுவர் கள்ளை வேட்டுவர் |
| கற்பூர வேட்டுவர் கன்னி வேட்டுவர் | கற்பூர வேட்டுவர் கன்னி வேட்டுவர் | ||
| காக்காவாடி வேட்டுவர் காச வேட்டுவர் | காக்காவாடி வேட்டுவர் காச வேட்டுவர் | ||
| - | காட்டு வேட்டுவர் காரி வேட்டுவர் | + | காட்டு வேட்டுவர் காரி வேட்டுவர் |
| காவலர் காவலன் குறும்பில்லர் | காவலர் காவலன் குறும்பில்லர் | ||
| - | காவலன் மன்றாடி காவலன் மேலைக் கறையர் | + | காவலன் மன்றாடி காவலன் மேலைக் கறையர் |
| காவலன் வளவர் காவலர் வெண்கொற்றர் | காவலன் வளவர் காவலர் வெண்கொற்றர் | ||
| - | காடை வேட்டுவர் காரிய வேட்டுவர் | + | காடை வேட்டுவர் காரிய வேட்டுவர் |
| - | காழைய வேட்டுவர் கிழங்க வேட்டுவர் | + | காழைய வேட்டுவர் கிழங்க வேட்டுவர் |
| - | கீரந்தை வேட்டுவர் கீரை வேட்டுவர் | + | கீரந்தை வேட்டுவர் கீரை வேட்டுவர் |
| குடுமி வேட்டுவர் குருக்கல் வேட்டுவர் | குடுமி வேட்டுவர் குருக்கல் வேட்டுவர் | ||
| - | குளுவ வேட்டுவர் குறுங்காடை வேட்டுவர் | + | குளுவ வேட்டுவர் குறுங்காடை வேட்டுவர் |
| - | குறும்ப வேட்டுவர் குறுண்டி வேட்டுவர் | + | குறும்ப வேட்டுவர் குறுண்டி வேட்டுவர் |
| குன்னாடி வேட்டுவர் கூச்சந்தை வேட்டுவர் | குன்னாடி வேட்டுவர் கூச்சந்தை வேட்டுவர் | ||
| - | கூத்தாடி வேட்டுவர் கூரம்ப வேட்டுவர் | + | கூத்தாடி வேட்டுவர் கூரம்ப வேட்டுவர் |
| கொடுகத்தாளி வேட்டுவர் கொட்டாப் புலி வேட்டுவர் | கொடுகத்தாளி வேட்டுவர் கொட்டாப் புலி வேட்டுவர் | ||
| கொடுமுடி வேட்டுவர் கோமுக வேட்டுவர் | கொடுமுடி வேட்டுவர் கோமுக வேட்டுவர் | ||
| - | கொல்லி வேட்டுவர் கொன்றை வேட்டுவர் | + | கொல்லி வேட்டுவர் கொன்றை வேட்டுவர் |
| கோதண்ட வேட்டுவர் கோமாளி வேட்டுவர் | கோதண்ட வேட்டுவர் கோமாளி வேட்டுவர் | ||
| கௌதாரி வேட்டுவர் சரக்கு வேட்டுவர் | கௌதாரி வேட்டுவர் சரக்கு வேட்டுவர் | ||
| Line 204: | Line 203: | ||
| சுல்லி வேட்டுவர் சுறண் வேட்டுவர் | சுல்லி வேட்டுவர் சுறண் வேட்டுவர் | ||
| செங்கண் வேட்டுவர் செம்ப வேட்டுவர் | செங்கண் வேட்டுவர் செம்ப வேட்டுவர் | ||
| - | சேதாரி வேட்டுவர் சேர வேட்டுவர் | + | சேதாரி வேட்டுவர் சேர வேட்டுவர் |
| சொட்டை வேட்டுவர் சொர்ண வேட்டுவர் | சொட்டை வேட்டுவர் சொர்ண வேட்டுவர் | ||
| - | தழும்ப வேட்டுவர் தரைய கரைய | + | தழும்ப வேட்டுவர் தரைய கரைய |
| தாலி வேட்டுவர் திட்ட வேட்டுவர் | தாலி வேட்டுவர் திட்ட வேட்டுவர் | ||
| - | தும்பை வேட்டுவர் துர்க்கை வேட்டுவர் | + | தும்பை வேட்டுவர் துர்க்கை வேட்டுவர் |
| பள்ள வேட்டுவர் பம்பை வேட்டுவர் | பள்ள வேட்டுவர் பம்பை வேட்டுவர் | ||
| - | பரந்தை வேட்டுவர் பருத்தி வேட்டுவர் | + | பரந்தை வேட்டுவர் பருத்தி வேட்டுவர் |
| பௌத்ரம் வேட்டுவர் மணிய வேட்டுவர் | பௌத்ரம் வேட்டுவர் மணிய வேட்டுவர் | ||
| - | மலைய வேட்டுவர் மந்திர வேட்டுவர் | + | மலைய வேட்டுவர் மந்திர வேட்டுவர் |
| - | மயில வேட்டுவர் மாடந்தை வேட்டுவர் | + | மயில வேட்டுவர் மாடந்தை வேட்டுவர் |
| - | மாச்சாடி வேட்டுவர் மாந்தப் படை வேட்டுவர் | + | மாச்சாடி வேட்டுவர் மாந்தப் படை வேட்டுவர் |
| மான வேட்டுவர் முரட்டு வேட்டுவர் | மான வேட்டுவர் முரட்டு வேட்டுவர் | ||
| - | முகிழ வேட்டுவர் மும்முடி வேட்டுவர் | + | முகிழ வேட்டுவர் மும்முடி வேட்டுவர் |
| - | முழக்க வேட்டுவர் முளை வேட்டுவர் | + | முழக்க வேட்டுவர் முளை வேட்டுவர் |
| முன்னை வேட்டுவர் மூளை வேட்டுவர் | முன்னை வேட்டுவர் மூளை வேட்டுவர் | ||
| மூல வேட்டுவர் மொயர வேட்டுவர் | மூல வேட்டுவர் மொயர வேட்டுவர் | ||
| - | மோளை வேட்டுவர் மோக்காளி வேட்டுவர் | + | மோளை வேட்டுவர் மோக்காளி வேட்டுவர் |
| - | மின்ன வேட்டுவர் பலகை வேட்டுவர் | + | மின்ன வேட்டுவர் பலகை வேட்டுவர் |
| பலத வேட்டுவர் பறவை வேட்டுவர் | பலத வேட்டுவர் பறவை வேட்டுவர் | ||
| - | பரப்பள வேட்டுவர் பத்திர வேட்டுவர் | + | பரப்பள வேட்டுவர் பத்திர வேட்டுவர் |
| பாண்டிய வேட்டுவர் பாசறை வேட்டுவர் | பாண்டிய வேட்டுவர் பாசறை வேட்டுவர் | ||
| பால வேட்டுவர் பாரி வேட்டுவர் | பால வேட்டுவர் பாரி வேட்டுவர் | ||
| - | பிரம்ப வேட்டுவர் பீச்ச வேட்டுவர் | + | பிரம்ப வேட்டுவர் பீச்ச வேட்டுவர் |
| - | புன்னாடி வேட்டுவர் புதர வேட்டுவர் | + | புன்னாடி வேட்டுவர் புதர வேட்டுவர் |
| புன்ன வேட்டுவர் புட்ப வேட்டுவர் | புன்ன வேட்டுவர் புட்ப வேட்டுவர் | ||
| புலி வேட்டுவர் புள்ளை வேட்டுவர் | புலி வேட்டுவர் புள்ளை வேட்டுவர் | ||
| பூச்சந்தை வேட்டுவர் பூவாணிய வேட்டுவர் | பூச்சந்தை வேட்டுவர் பூவாணிய வேட்டுவர் | ||
| பூலுவன் உத்தரர் பூலுவன் குப்பகள் | பூலுவன் உத்தரர் பூலுவன் குப்பகள் | ||
| - | பூலுவன் செய்யகள் பூலுவன் பெரும்பற்றார் | + | பூலுவன் செய்யகள் பூலுவன் பெரும்பற்றார் |
| பூலுவன் மயிலர் பூலுவ வேட்டுவர் | பூலுவன் மயிலர் பூலுவ வேட்டுவர் | ||
| பூழை வேட்டுவர் பெயர வேட்டுவர் | பூழை வேட்டுவர் பெயர வேட்டுவர் | ||
| பெருமாள் வேட்டுவர் பேரீஞ்சை வேட்டுவர் | பெருமாள் வேட்டுவர் பேரீஞ்சை வேட்டுவர் | ||
| - | பொன்ன வேட்டுவர் மினுக்க வேட்டுவர் | + | பொன்ன வேட்டுவர் மினுக்க வேட்டுவர் |
| மீள வேட்டுவர் மின்ன வேட்டுவர் | மீள வேட்டுவர் மின்ன வேட்டுவர் | ||
| ராசி வேட்டுவர் வராக வேட்டுவர் | ராசி வேட்டுவர் வராக வேட்டுவர் | ||
| வடுக வேட்டுவர் வன்னி வேட்டுவர் | வடுக வேட்டுவர் வன்னி வேட்டுவர் | ||
| - | வாகை வேட்டுவர் விசயமங்கல வேட்டுவர் | + | வாகை வேட்டுவர் விசயமங்கல வேட்டுவர் |
| - | விளக்கு வேட்டுவர் வில்லி வேட்டுவர் | + | விளக்கு வேட்டுவர் வில்லி வேட்டுவர் |
| - | விறகு வேட்டுவர் வினைய வேட்டுவர் | + | விறகு வேட்டுவர் வினைய வேட்டுவர் |
| வீர வேட்டுவர் வெங்கச்சி வேட்டுவர் | வீர வேட்டுவர் வெங்கச்சி வேட்டுவர் | ||
| வெள்ளை வேட்டுவர் வெற்ப வேட்டுவர் | வெள்ளை வேட்டுவர் வெற்ப வேட்டுவர் | ||
| Line 252: | Line 251: | ||
| ஏமூர் மாரியம்மன் கோயில்(நாமக்கல் வட்டம்) கல்வெட்டில் கிழங்க பழமங்கலம் (பெரியார் மாவட்டம்) கல்வெட்டில் கரைய. அந்தியூர்க் | ஏமூர் மாரியம்மன் கோயில்(நாமக்கல் வட்டம்) கல்வெட்டில் கிழங்க பழமங்கலம் (பெரியார் மாவட்டம்) கல்வெட்டில் கரைய. அந்தியூர்க் | ||
| (பவானி வட்டம்) கல்வெட்டில் பாசறை – கிடாரம்(கோபி வட்டம்) கல்வெட்டில் பூச்சந்தை – முதலான வேட்டுவ குலப்பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வேட்டுவர் புகழ்பாடும் குருகுல காவியம், | (பவானி வட்டம்) கல்வெட்டில் பாசறை – கிடாரம்(கோபி வட்டம்) கல்வெட்டில் பூச்சந்தை – முதலான வேட்டுவ குலப்பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வேட்டுவர் புகழ்பாடும் குருகுல காவியம், | ||
| + | வரலாற்றுச் செம்மல் பேராசிரியர் திரு.ம.இராசசேகரதங்கமணி | ||
| - | | + | =====நன்றியுரை===== |
| - | + | ||
| - | நன்றியுரை | + | |
| இக்கட்டுரையை இணைய தளத்தில் பிரசுரிப்பதற்கு அனுமதி அளித்த வரலாற்றுச் செம்மல் பேராசிரியர் திரு.ம.இராசசேகர தங்கமணி | இக்கட்டுரையை இணைய தளத்தில் பிரசுரிப்பதற்கு அனுமதி அளித்த வரலாற்றுச் செம்மல் பேராசிரியர் திரு.ம.இராசசேகர தங்கமணி | ||
| அவர்களுக்கும், | அவர்களுக்கும், | ||
vettuva_history.1303967526.txt.gz · Last modified: 2024/09/22 11:33 (external edit)
