User Tools

Site Tools


vettuva_history

Differences

This shows you the differences between two versions of the page.

Link to this comparison view

Both sides previous revisionPrevious revision
Next revision
Previous revision
vettuva_history [2011/04/28 05:18] mohanvvettuva_history [2024/09/22 11:33] (current) – external edit 127.0.0.1
Line 1: Line 1:
- ======கொங்கு வேட்டுவக்கவுண்டர் வீர வரலாறு ======+
  
  
Line 5: Line 5:
 முதன்மைத் தொழிலாகக்கொண்டிருந்தனர். கொங்கு நாட்டின் பூர்வ குடிகளான வேட்டுவர்.வேடன்,வெற்பன்,சிலம்பன்,எயினன், ஊரான், முதன்மைத் தொழிலாகக்கொண்டிருந்தனர். கொங்கு நாட்டின் பூர்வ குடிகளான வேட்டுவர்.வேடன்,வெற்பன்,சிலம்பன்,எயினன், ஊரான்,
 வேட்டுவதியரையன்,ஊராளி,நாடாழ்வான், முதலான பெயர்களாலும் அழைக்கப்பட்டனர். வரலாற்று காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இவர்கள் கொங்கு நாட்டில் வாழ்ந்து வந்தனர் என்பதனைச் சங்க இலக்கியங்களால் அறிகிறோம். வேட்டுவதியரையன்,ஊராளி,நாடாழ்வான், முதலான பெயர்களாலும் அழைக்கப்பட்டனர். வரலாற்று காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இவர்கள் கொங்கு நாட்டில் வாழ்ந்து வந்தனர் என்பதனைச் சங்க இலக்கியங்களால் அறிகிறோம்.
 +
 +
 +======கொங்கு வேட்டுவக்கவுண்டர் வீர வரலாறு ======
 +
  
  =====ஆதாரங்கள் =====  =====ஆதாரங்கள் =====
Line 37: Line 41:
  
 =====சோழர் காலம்===== =====சோழர் காலம்=====
-கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் முதல் ஆதித்த சோழன் இராசாவேடர்களை வென்று, கொங்கு நாட்டைக் கைப்பற்றினான். இதனால் +கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் முதல் ஆதித்த சோழன் இராசாவேடர்களை வென்று, கொங்கு நாட்டைக் கைப்பற்றினான்.  இதன் விளைவாகக் கொங்கு நாட்டின் பல பகுதிகளில் குறுநில மன்னர்களாகத் திகழ்ந்த வேட்டுவத் தலைவர்கள், சோழரது படைத்தலைவர்களாக மாற்றப்பட்டனர். சோழர்கள் கொங்கு நாட்டில் வேளாண்மையைப்பெருக்க பல அரிய முயற்சிகளை மேற்கொண்டனர். சோழரின் ஆதிக்கம் கொங்குநாட்டு வரலாற்றில் ஒரு திருப்பு முனை எனலாம். 
-வெள்ளாளர் என்போர் வேட்டுவரின்றும் தோன்றியவர்களே என்பது புலனாகும். சிலர் மட்டும் வேட்டுவர்களாகவே இருந்தனர். இதன் +
-விளைவாகக் கொங்கு நாட்டின் பல பகுதிகளில் குறுநில மன்னர்களாகத் திகழ்ந்த வேட்டுவத் தலைவர்கள், சோழரது படைத்தலைவர்களாக மாற்றப்பட்டனர். சோழர்கள் கொங்கு நாட்டில் வேளாண்மையைப்பெருக்க பல அரிய முயற்சிகளை மேற்கொண்டனர். சோழரின் ஆதிக்கம் கொங்குநாட்டு வரலாற்றில் ஒரு திருப்பு முனை எனலாம். கி.பி.பத்தாம் நூற்றாண்டளவில்  +
-தொண்டை நாட்டிலிருந்தும், சோழநாட்டிலிருந்தும் கொங்கில் குடியேற்றப்பட்ட வேளாளர்கள்(கொங்கு வேளாளர்) நீர்ப் பாசனத்துடன் கூடிய விவசாயத்தை விரிவுபடுத்தனர். கல்வெட்டுகளில் வேளாளர்கள் கி.பி.பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே குறிப்பிட பெறுகின்றனர் +
-என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.+
  
 =====சமுதாய வாழ்வில் வேட்டுவர்-வெள்ளாளர் நிலை===== =====சமுதாய வாழ்வில் வேட்டுவர்-வெள்ளாளர் நிலை=====
Line 159: Line 159:
 =====வேட்டுவக்கவுண்டர்களின் குலப்பிரிவுகள்===== =====வேட்டுவக்கவுண்டர்களின் குலப்பிரிவுகள்=====
  அண்டை வேட்டுவர் அரிச்சந்திர வேட்டுவர்  அண்டை வேட்டுவர் அரிச்சந்திர வேட்டுவர்
- அந்தி வேட்டுவர் அக்னி வேட்டுவர்+ அந்தி வேட்டுவர் அக்னி வேட்டுவர்
  அந்துவ வேட்டுவர் அன்னல் மீளவேட்டுவர்  அந்துவ வேட்டுவர் அன்னல் மீளவேட்டுவர்
  அல்லாள வேட்டுவர் ஆப்ப வேட்டுவர்  அல்லாள வேட்டுவர் ஆப்ப வேட்டுவர்
Line 177: Line 177:
  கருவண்ட வேட்டுவர் கவுண்டி வேட்டுவர்  கருவண்ட வேட்டுவர் கவுண்டி வேட்டுவர்
  களங்க வேட்டுவர் கள்ளை வேட்டுவர்  களங்க வேட்டுவர் கள்ளை வேட்டுவர்
- கற்பூர வேட்டுவர் கன்னி வேட்டுவர்+ கற்பூர வேட்டுவர் கன்னி வேட்டுவர்
  காக்காவாடி வேட்டுவர் காச வேட்டுவர்  காக்காவாடி வேட்டுவர் காச வேட்டுவர்
  காட்டு வேட்டுவர் காரி வேட்டுவர்  காட்டு வேட்டுவர் காரி வேட்டுவர்
  காவலர் காவலன் குறும்பில்லர்  காவலர் காவலன் குறும்பில்லர்
  காவலன் மன்றாடி காவலன் மேலைக் கறையர்  காவலன் மன்றாடி காவலன் மேலைக் கறையர்
- காவலன் வளவர் காவலர் வெண்கொற்றர்+ காவலன் வளவர் காவலர் வெண்கொற்றர்
  காடை வேட்டுவர் காரிய வேட்டுவர்  காடை வேட்டுவர் காரிய வேட்டுவர்
  காழைய வேட்டுவர் கிழங்க வேட்டுவர்  காழைய வேட்டுவர் கிழங்க வேட்டுவர்
  கீரந்தை வேட்டுவர் கீரை வேட்டுவர்  கீரந்தை வேட்டுவர் கீரை வேட்டுவர்
- குடுமி வேட்டுவர் குருக்கல் வேட்டுவர்+ குடுமி வேட்டுவர் குருக்கல் வேட்டுவர்
  குளுவ வேட்டுவர் குறுங்காடை வேட்டுவர்  குளுவ வேட்டுவர் குறுங்காடை வேட்டுவர்
  குறும்ப வேட்டுவர் குறுண்டி வேட்டுவர்  குறும்ப வேட்டுவர் குறுண்டி வேட்டுவர்
  குன்னாடி வேட்டுவர் கூச்சந்தை வேட்டுவர்  குன்னாடி வேட்டுவர் கூச்சந்தை வேட்டுவர்
  கூத்தாடி வேட்டுவர் கூரம்ப வேட்டுவர்  கூத்தாடி வேட்டுவர் கூரம்ப வேட்டுவர்
- கொடுகத்தாளி வேட்டுவர் கொட்டாப் புலி வேட்டுவர்+ கொடுகத்தாளி வேட்டுவர் கொட்டாப் புலி வேட்டுவர்
  கொடுமுடி வேட்டுவர் கோமுக வேட்டுவர்  கொடுமுடி வேட்டுவர் கோமுக வேட்டுவர்
  கொல்லி வேட்டுவர் கொன்றை வேட்டுவர்  கொல்லி வேட்டுவர் கொன்றை வேட்டுவர்
Line 199: Line 199:
  சாதி வேட்டுவர் சாந்தப்படை வேட்டுவர்  சாதி வேட்டுவர் சாந்தப்படை வேட்டுவர்
  சித்ச வேட்டுவர் சித்த வேட்டுவர்  சித்ச வேட்டுவர் சித்த வேட்டுவர்
- சிலை வேட்டுவர் சிறத்தலை வேட்டுவர் + சிலை வேட்டுவர் சிறத்தலை வேட்டுவர் 
- சுண்ட வேட்டுவர் சுரண்டை வேட்டுவர் + சுண்ட வேட்டுவர் சுரண்டை வேட்டுவர் 
- சுல்லி வேட்டுவர் சுறண் வேட்டுவர்+ சுல்லி வேட்டுவர் சுறண் வேட்டுவர்
  செங்கண் வேட்டுவர் செம்ப வேட்டுவர்  செங்கண் வேட்டுவர் செம்ப வேட்டுவர்
  சேதாரி வேட்டுவர் சேர வேட்டுவர்  சேதாரி வேட்டுவர் சேர வேட்டுவர்
Line 208: Line 208:
  தாலி வேட்டுவர் திட்ட வேட்டுவர்  தாலி வேட்டுவர் திட்ட வேட்டுவர்
  தும்பை வேட்டுவர் துர்க்கை வேட்டுவர்  தும்பை வேட்டுவர் துர்க்கை வேட்டுவர்
- பள்ள வேட்டுவர் பம்பை வேட்டுவர்+ பள்ள வேட்டுவர் பம்பை வேட்டுவர்
  பரந்தை வேட்டுவர் பருத்தி வேட்டுவர்  பரந்தை வேட்டுவர் பருத்தி வேட்டுவர்
  பௌத்ரம் வேட்டுவர் மணிய வேட்டுவர்  பௌத்ரம் வேட்டுவர் மணிய வேட்டுவர்
Line 214: Line 214:
  மயில வேட்டுவர் மாடந்தை வேட்டுவர்  மயில வேட்டுவர் மாடந்தை வேட்டுவர்
  மாச்சாடி வேட்டுவர் மாந்தப் படை வேட்டுவர்  மாச்சாடி வேட்டுவர் மாந்தப் படை வேட்டுவர்
- மான வேட்டுவர் முரட்டு வேட்டுவர்+ மான வேட்டுவர் முரட்டு வேட்டுவர்
  முகிழ வேட்டுவர் மும்முடி வேட்டுவர்  முகிழ வேட்டுவர் மும்முடி வேட்டுவர்
  முழக்க வேட்டுவர் முளை வேட்டுவர்  முழக்க வேட்டுவர் முளை வேட்டுவர்
Line 220: Line 220:
  மூல வேட்டுவர் மொயர வேட்டுவர்  மூல வேட்டுவர் மொயர வேட்டுவர்
  மோளை வேட்டுவர் மோக்காளி வேட்டுவர்  மோளை வேட்டுவர் மோக்காளி வேட்டுவர்
- மின்ன வேட்டுவர் பலகை வேட்டுவர்+ மின்ன வேட்டுவர் பலகை வேட்டுவர்
  பலத வேட்டுவர் பறவை வேட்டுவர்  பலத வேட்டுவர் பறவை வேட்டுவர்
- பரப்பள வேட்டுவர் பத்திர வேட்டுவர்+ பரப்பள வேட்டுவர் பத்திர வேட்டுவர்
  பாண்டிய வேட்டுவர் பாசறை வேட்டுவர்  பாண்டிய வேட்டுவர் பாசறை வேட்டுவர்
  பால வேட்டுவர் பாரி வேட்டுவர்  பால வேட்டுவர் பாரி வேட்டுவர்
  பிரம்ப வேட்டுவர் பீச்ச வேட்டுவர்  பிரம்ப வேட்டுவர் பீச்ச வேட்டுவர்
  புன்னாடி வேட்டுவர் புதர வேட்டுவர்  புன்னாடி வேட்டுவர் புதர வேட்டுவர்
- புன்ன வேட்டுவர் புட்ப வேட்டுவர்+ புன்ன வேட்டுவர் புட்ப வேட்டுவர்
  புலி வேட்டுவர் புள்ளை வேட்டுவர்  புலி வேட்டுவர் புள்ளை வேட்டுவர்
  பூச்சந்தை வேட்டுவர் பூவாணிய வேட்டுவர்  பூச்சந்தை வேட்டுவர் பூவாணிய வேட்டுவர்
- பூலுவன் உத்தரர் பூலுவன் குப்பகள்+ பூலுவன் உத்தரர் பூலுவன் குப்பகள்
  பூலுவன் செய்யகள் பூலுவன் பெரும்பற்றார்  பூலுவன் செய்யகள் பூலுவன் பெரும்பற்றார்
- பூலுவன் மயிலர் பூலுவ வேட்டுவர் + பூலுவன் மயிலர் பூலுவ வேட்டுவர் 
- பூழை வேட்டுவர் பெயர வேட்டுவர்+ பூழை வேட்டுவர் பெயர வேட்டுவர்
  பெருமாள் வேட்டுவர் பேரீஞ்சை வேட்டுவர்  பெருமாள் வேட்டுவர் பேரீஞ்சை வேட்டுவர்
  பொன்ன வேட்டுவர் மினுக்க வேட்டுவர்  பொன்ன வேட்டுவர் மினுக்க வேட்டுவர்
  மீள வேட்டுவர் மின்ன வேட்டுவர்  மீள வேட்டுவர் மின்ன வேட்டுவர்
  ராசி வேட்டுவர் வராக வேட்டுவர்  ராசி வேட்டுவர் வராக வேட்டுவர்
- வடுக வேட்டுவர் வன்னி வேட்டுவர்+ வடுக வேட்டுவர் வன்னி வேட்டுவர்
  வாகை வேட்டுவர் விசயமங்கல வேட்டுவர்  வாகை வேட்டுவர் விசயமங்கல வேட்டுவர்
  விளக்கு வேட்டுவர் வில்லி வேட்டுவர்  விளக்கு வேட்டுவர் வில்லி வேட்டுவர்
Line 244: Line 244:
  வீர வேட்டுவர் வெங்கச்சி வேட்டுவர்  வீர வேட்டுவர் வெங்கச்சி வேட்டுவர்
  வெள்ளை வேட்டுவர் வெற்ப வேட்டுவர்  வெள்ளை வேட்டுவர் வெற்ப வேட்டுவர்
- வேல் வேட்டுவர் வேந்தை வேட்டுவர்+ வேல் வேட்டுவர் வேந்தை வேட்டுவர்
  வேதகிரி வேட்டுவர் ஜெய வேட்டுவர்  வேதகிரி வேட்டுவர் ஜெய வேட்டுவர்
  ஜெயவேந்த வேட்டுவர்  ஜெயவேந்த வேட்டுவர்
vettuva_history.1303967883.txt.gz · Last modified: 2024/09/22 11:33 (external edit)

Donate Powered by PHP Valid HTML5 Valid CSS Driven by DokuWiki